Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அறிந்தும் அறியாமலும்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 277.00 - Original price Rs. 277.00
Original price
Current price Rs. 277.00
Rs. 277.00 - Rs. 277.00
Current price Rs. 277.00

"என் இளைய தலைமுறையே!
உங்களுக்கான
உங்களைப் பற்றிய
நூல் இது!"


நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. . 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா?

சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பக்கங்கள் 248
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

இளமை எனும் பூங்காற்று

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்னும் பெருமிதத்திற்கேற்ப நம் அடுத்த தலைமுறையினர் அறிவியல் தொழில்நுட்பக் கல்விகளில் மேலோங்கி நிற்கின்றனர். உலகமே வ...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

அறிந்தும் அறியாமலும்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

இணையத்தளத்தில் 33 வாரங்கள் வெளிவந்த தொடர்தான், இப்போது அதே பெயரில் நூலாகி உள்ளது. இந்த வகையில் இது என் மூன்றாவது முயற்சி. 2012இல், ஈழம் பற்றிய நூலு...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 95.00 - Original price Rs. 95.00
Original price
Rs. 95.00
Rs. 95.00 - Rs. 95.00
Current price Rs. 95.00

தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்

பாரதி புத்தகாலயம்
In stock

தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல் இருட்டைக் கண்டு ஏன் நாம் பயப்படுகிறோம்? விண்வெளியில் தூங்க முடியுமா? கொசுக்களுக்கு ரத்தப் பிரிவு உண்டா? மண்வாசனை எங...

View full details
Original price Rs. 95.00 - Original price Rs. 95.00
Original price
Rs. 95.00
Rs. 95.00 - Rs. 95.00
Current price Rs. 95.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

அதற்கு வயது இது அன்று

சீதை பதிப்பகம்
In stock

அறிவுக்கரசு அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள் இது வாழ்க்கை வரலாறு அல்ல... அரசுப் பணியில் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட ப...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

ஊரும் சேரியும்

காலச்சுவடு
In stock

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாத...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00