Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பொருளடக்கம்

1. பிறப்பு - இறப்பு பரம்பரைகள்

2. அற்புதங்களும் சித்தர்களும்

3. குர் ஆன் ஓதுகின்ற கருவிலுள்ள குழந்தை

4. இந்திரியாதீத ஞானமும் பாரா சைக்காலஜியும்

5. இந்திரிய ஞானமும் இந்திரியாதீத ஞானமும்

6. சுய இன்பமும் சொப்ன ஸ்கலனமும்

7. காதலும் நியூரோசிசும்

8. பேய் பிடியா? வலிப்பு நோயா?

9. மனித ரத்தம் குடிக்கின்ற பேய்கள்

10. மந்திர சக்தியினால் தீ

11. வளர்ச்சிப் பணிகளும் பிரார்த்தனையும்

12. மந்திரவாதத்தில் நிபுணத்துவம் பெற்ற புரோகிதன்

13. மந்திரவாதம்

14. சுக்லம், ரத்தம், மதம்

15. நீதிபதிகளின் மூளைக் குழப்பம்

16. இலங்கை அரூர் ஸ்ரீதரன்

17. பூஜ்ய நாரதரும் சோதிடமும்

18. மறுபிறவியும் ஹிப்னோட்டிசமும்

19. லாஸ்கரி பாபா

20. பாலயோகீசுவரன்

21. வசந்தராவின் உயிர்த்தெழுதல்

22. தாடி வாலா பாபா

23. காசி பண்டிட்

24. ஒரு போலி பட்டதாரியின் கதை

25. கிளாங் நதியின் தண்ணீர்

26. கீவர்கீஸ் சஹதா

27. சில்வியானதாலினி

28. ஹாரியட்டின் ஆவி

29. எல்லா மொழிகளிலும் பேசுகின்ற மருத்துவர்

30. சொர்க்கம் சென்ற புரோகிதன் மனைவி

31. தடில்லா சுடுகாட்டில்

32. குட்டிச் சாத்தான்

33. சங்கிலி வைரவன்

34. பேய்த் தொல்லை

35. வேறொரு பேய்த் தொல்லையின் கதை

36. புனித யூதாவின் காதலி

37. மறுபிறவி

38. மந்திரமாக மாறிய வள்ளத்தோள் கவிதை

39. மை பார்த்தல்

40. லேடி ஒண்டர்

41. முதல் மனைவியின் ஆவி

42. பேயின் காதல் கடிதங்கள்

43. கை விஷம்

44. உயிருடன் இருப்பவனின் ஆவி

45. ஆவிகளும் சாலை விபத்துகளும்

46. காதல் கொண்ட ஆவி

47. ஆன மறுதை

48. டம்ளர் சோதிடம்

49. கங்கை நீரும் அற்புத நோய்த் தீர்வும்

50. உணவு உண்ணாத புரொதுட்டூர் சித்தர்

51. ஹடயோகி எல். எஸ். ராவ்

52. ஆத்மா, மனம், உயிர் - அறிவியல் பார்வையில்!

53. ஆத்மீக அனுபூதிகள்

54. தியானம் மூலமாக அறிவு?

55, காவடியும் பறக்கும் காவடியும்

56. முஸ்லீம்களின் ராத்திப் சடங்கு

57. டெலிபதி - ஒரு போலி அறிவியல்

58. ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா?

59. முற்பிறவி நோய்

60, கல்யாண்குமார் சின்காவின் ஆவி

61. சோதிடம் - ஓர் அறிவியல் ஆபாசம்

62. கைரேகைப் பார்த்தல்

63. நல்லநேரமும் ஜாதகப் பொருத்தமும்

64. ஒரு சோதிட சோதனையின் கதை

65. ஜோதிடனுக்கு கணிக்க முடியவில்லை

66. கிணறுக்கு ஸ்தானம் பார்த்தலும் லிங்க நிர்ணய சோதிடமும்

67. ஓப்ரிமேனனும் சோதிடமும்

68. சோதிடர்களின் ஒப்புவித்தல் வித்தை

69. ஒரு கணிப்பு

70. பி. வி. ராமனின் சில கணிப்புகள்

71. மோசடி விளம்பரங்கள்

72. மூடநம்பிக்கைகளும் மனநலமும்

73. ஆவிகள் வேட்டையாடுகின்ற அப்பாவி

74. இடியோசையைக் கேட்டதும் உணர்விழக்கும் இளம்பெண்

75. பூத சேவை ஆற்றும் டி சில்வா

76. கட்டடங்களின் அமைப்பு

77. பிசாசுடன் திருமணம்

78. மந்திர சக்தி

79. மச்ச கன்னி

80. பிரார்த்தனையால் சகாரா பாலைவனத்தில் மழை பொழிய வைப்பார்களா?

81. முட்டாள் அறிஞர்கள்

82. இறந்தாலும் வாழலாம்!

83. தீயில் நடத்தல் - இலங்கையில் ஆய்வு

84. தலையில் இளந்தேங்காய் உடைத்தல்

85. மந்திரவாதி பரம்பரைகள்

86. காரில் உலவும் ஆவி

87. சாயிபாபா படத்தில் விபூதி

88. சிக்கலில் சிக்கிய காசினோவ்

89. எண் 13

90. சில மூடநம்பிக்கைகளின் தோற்றுவாய்

91. சோதிட ஆய்வின் நிபந்தனைகள்

92. மடாராவில் மறுபிறவி! கற்பனையா, உண்மையா?

93. ஞான திலகத்தின் மறுபிறவி

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு