பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - பொருளடக்கம்
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - பொருளடக்கம்
தலைப்பு |
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) |
---|---|
எழுத்தாளர் | பெரியார்|அம்பேத்கர் |
பதிப்பாளர் |
தந்தை பெரியார் திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 1250 |
பதிப்பு | முதற்பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |
விலை | Rs.1,250/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/periyar-ambedkar-sooriyan.html
பொருளடக்கம்
தொகுதி - 1
பாகம்: 1
இந்து மதம்
இந்து மதம் ஆரியப் பார்ப்பனர் மதம்
- இந்துமதம் என்றால்...? - தந்தை பெரியார்
- ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்? - தந்தை பெரியார்
- பண்டிகைகள் பகுத்தப்பட்டதின் சூழ்ச்சி - தந்தை பெரியார்
- பார்ப்பனரின் சுகவாழ்வுக்காக சாதி, கடவுள் கதைகளைக் கற்பித்தனர் - தந்தை பெரியார்
- இந்து மதம் பார்ப்பனர்களுக்கானது - டாக்டர் அம்பேத்கர்
சமத்துவத்தை மறுக்கும் இந்துமதம்
- தீண்டாமையே இந்துமதம் - தந்தை பெரியார்
- இந்து என்பதால் ஏற்படும் இழி நிலை - தந்தை பெரியார்
- சமதர்மம் - தந்தை பெரியார்
- மத உரிமையின் ஆபத்து - தந்தை பெரியார்
- தீண்டாதார் துன்பம் - தந்தை பெரியார்
- சமத்துவத்தை மறுக்கும் இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்
மனிதர்களைப் பிரிக்கும் இந்துமதம்
- தீண்டாமை என்பது என்ன? - தந்தை பெரியார்
- ஆதிதிராவிடர்களுக்கு தனி ஸ்தாபனம் - தந்தை பெரியார்
- சகோதரத்துவம் இல்லாத இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்
கல்வியை மறுத்த இந்துமதம்
- இந்தியாவில் பார்ப்பனீயம் எப்படி நிலைத்திருக்கிறது? - தந்தை பெரியார்
- பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமை - தந்தை பெரியார்
- வாசகசாலை திறப்பு விழா - தந்தை பெரியார்
- கல்வியும், கல்வி மந்திரியும் - தந்தை பெரியார்
- கட்டாயக் கல்வியும் ஆச்சாரியாரும் - தந்தை பெரியார்
- பிற்பட்ட வகுப்பக்குக் கல்வி - தந்தை பெரியார்
- கல்வியை மறுத்த இந்துமதம் - டாக்டர் அம்பேத்கர்
இந்து மதத்தின் அடிப்படை
- பார்ப்பனீயம் - தந்தை பெரியார்
- இந்து மதத்தின் அடிப்படை - டாக்டர் அம்பேத்கர்
வேதமும் கீதையும் பேதம் உரைப்பவை
- சாதியம் மதமும் தீராத நோய்களாகும் - தந்தை பெரியார்
- மனுதர்மத்தின் விளக்க நூல்கள்தான் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் - தந்தை பெரியார்
- சமூக வியாதிக்கு இந்துமதமே காரணம் - தந்தை பெரியார்
- சகல கேடுகளுக்கும் இந்துமதமே காரணம் - தந்தை பெரியார்
- இந்துமதமே! உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு - டாக்டர் அம்பேத்கர்
உயர்வு தாழ்வை உண்டாக்கும் சடங்குகள்
- சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? - தந்தை பெரியார்
- கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை - தந்தை பெரியார்
- தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு மானக்கேடு - தந்தை பெரியார்
- மத, சாதி பேதங்களைக் காக்கும் சடங்குகளை ஒழிக்க வேண்டும் - தந்தை பெரியார்
- சிலை வணக்கம் - தந்தை பெரியார்
- திருவிழா ஏன்? - தந்தை பெரியார்
- உயர்வு தாழ்வை உருவாக்கும் சடங்குகள் - டாக்டர் அம்பேத்கர்
மனு தர்மம்
- மனு நீதி குலத்துக்கு ஒரு நீதி - தந்தை பெரியார்
- இது தான் மனு (அ) தர்மம்! - தந்தை பெரியார்
- வேத புராணங்கள் பார்ப்பனர் தமிழர் இனப்போராட்டமே - தந்தை பெரியார்
- சூத்திரர்களைப் பற்றி மனு - டாக்டர் அம்பேத்கர்
- பெண்களைப் பற்றி மனு - டாக்டர் அம்பேத்கர்
- இந்து சமூக அமைப்பை பேணிக்காக்கும் உத்திகள் - டாக்டர் அம்பேத்கர்
பகவத் கீதை
- குறளை மெச்சுகிறவன் கீதையை ஒழிக்க மறுப்பது ஏன்? - தந்தை பெரியார்
- கீதையும், அவதாரங்களும் சாதி நிலைக்கவே ஏற்பட்டன! - தந்தை பெரியார்
- கிருஷ்ணனும், கீதையம் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது - தந்தை பெரியார்
- பகவத்கீதை – டாக்டர் அம்பேத்கர்
இந்து கடவுள்கள்
- பிள்ளையார் - தந்தை பெரியார்
- இராமன் கதை - தந்தை பெரியார்
- சிவன், பிரம்மா, விஷ்ணு யோக்கியதை - தந்தை பெரியார்
- கடவுள் அவதாரங்கள் - தந்தை பெரியார்
- இராமன் கதை - டாக்டர் அம்பேத்கர்
- கிருஷ்ணன் கதை - டாக்டர் அம்பேத்கர்
புராணங்கள் – இதிகாசங்கள்
- இராமாயணம் புனைந்ததன் இலட்சியம் - தந்தை பெரியார்
- இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் -- தந்தை பெரியார்
- இராமாயணக் காலம் பொய்! - தந்தை பெரியார்
- இராமாயணம் நடந்த கதை அல்ல! - தந்தை பெரியார்
- இராமாயணமும் தமிழரும் - தந்தை பெரியார்
- பராணங்கள் - புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்! - தந்தை பெரியார்
- இராமாயணம் - தந்தை பெரியார்
- பெரிய புராணம் - தந்தை பெரியார்
- பிராமண இலக்கியம் - டாக்டர் அம்பேத்கர்
இந்து சமூகம்
வருணாசிரம சமூக அமைப்பு
- வருணாசிரமமும் தீண்டாமையும் - தந்தை பெரியார்
- வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் - தந்தை பெரியார்
- வருணாசிரம மகாநாடு - தந்தை பெரியார்
- விபசாரமே ஜாதிக்குக் காரணம் - தந்தை பெரியார்
- ஜாதி முறை - தந்தை பெரியார்
- வருணாசிரமம் - தந்தை பெரியார்
- வர்ணாசிரம சமூக அமைப்பு -- டாக்டர் அம்பேத்கர்
யார் இந்து?
- மூட நம்பிக்கையம் அர்த்தமற்ற சடங்குகளும் கொண்டதே இந்து மதம்! - தந்தை பெரியார்
- ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு - டாக்டர் அம்பேத்கர்
தீண்டாதார் நிலை
- தீண்டாதாருக்கு விமோசனம் - தந்தை பெரியார்
- தாழ்த்தப்பட்டோரும், மதம் மாறுதலும் - தந்தை பெரியார்
- தீண்டாதார் நிலை - டாக்டர் அம்பேத்கர்
தீண்டத்தகாதவர், தீண்டத்தக்கவர் உறவு நிலை
- சுயமரியாதை - தந்தை பெரியார்
- உடை அணிவதிலும் ஏற்றத்தாழ்வு - தந்தை பெரியார்
- இந்துக்களைவிட முஸ்லிம்களே பெரும்பான்மையினர் - தந்தை பெரியார்
- தீண்டாதார் கல்வி - தந்தை பெரியார்
- சுயராஜ்ஜியம்! சுயராஜ்ஜியம்!! - தந்தை பெரியார்
- தீண்டாதார் துன்பம் - தந்தை பெரியார்
- தாழ்த்தப்பட்டோருக்கு எச்சரிக்கை - தந்தை பெரியார்
- தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உறவுநிலை - டாக்டர் அம்பேத்கர்
மதக் கட்டளை
- ஜாதிக் கொடுமைக்கு காரணம் கடவள் கட்டளையே! - தந்தை பெரியார்
- ஜாதி இந்து தீண்டாமையை கடைப்பிடிக்க இந்துமதம் கட்டளையிடுகிறது! - டாக்டர் அம்பேத்கர்
போலச்செய்தல்
- தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி? - தந்தை பெரியார்
- பார்ப்பனர்களிடம் இருந்து பரவும் தொற்றுநோய் - தந்தை பெரியார்
- போலச் செய்தல் - டாக்டர் அம்பேத்கர்
தர்மம் - பழக்க வழக்கம்
- தர்மம் என்றால் என்ன? - தந்தை பெரியார்
- தர்மமும் பாவ புண்ணியமும் - தந்தை பெரியார்
- அதர்மமாகும் தர்மம் - டாக்டர் அம்பேத்கர்
- இந்துக்களும் மாட்டிறைச்சியும்
- ஜீவகாருண்யம் - தந்தை பெரியார்
- மாமிச ஆகாரமும் பார்ப்பனர்களும் - தந்தை பெரியார்
- இந்துக்கள் மாட்டிறைச்சி உண்டதில்லையா? - டாக்டர் அம்பேத்கர்
தொழிலை நிர்ணயக்கும் ஜாதி
- இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்! - தந்தை பெரியார்
- தொழிலும் சாதியும் - டாக்டர் அம்பேத்கர்
காந்தியம்
- காந்தியத்தின் தந்திரம் - தந்தை பெரியார்
- காந்தியத்தை ஏன் ஒழிக்கவேண்டும்? - தந்தை பெரியார்
- காந்தியும் கடவுளும் - தந்தை பெரியார்
- மகாத்மாவுக்குத் தெளிவு ஏற்பட்டிருக்குமானால்...? - தந்தை பெரியார்
- காந்தியத்தின் கதி - தந்தை பெரியார்
- இன்னுமா காந்தியம்? - தந்தை பெரியார்
- காந்தியம் - தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள்! -டாக்டர் அம்பேத்கர்
நான் விரும்பும் சமூகம்
- சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார்
- நான் விரும்பம் நல்ல சமுதாயம் - தந்தை பெரியார்
- நமது அரசியல் கொள்கை - தந்தை பெரியார்
- சங்கராச்சாரியும் இருக்க மாட்டார்! தோட்டியும் இருக்க மாட்டார்!! - தந்தை பெரியார்
- நான் விரும்பும் இலட்சிய சமூகம் – டாக்டர் அம்பேத்கர்
சாதியை ஒழிக்காமல் தீண்டாமை அழியாது
- சாதி அடியோடு ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்
- ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது - டாக்டர் அம்பேத்கர்
இந்துமதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது
- ஜாதிகளுக்கு ஆதாரமான மதம் ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்
- இந்துமதத்தை அழிக்கவேண்டும்! - டாக்டர் அம்பேத்கர்
சாதியை ஒழிக்க சாஸ்திரங்கள் அழிக்கப்பட வேண்டும்
- சாதி ஒழிய வேண்டுமானால் நாத்திகர் ஆகுங்கள்! - தந்தை பெரியார்
- கீதை உள்ளவரை ஜாதி ஒழியாது -- தந்தை பெரியார்
- சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் - தந்தை பெரியார்
- சாதி ஒழிய சாஸ்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - டாக்டர் அம்பேத்கர்
கடவுள்களை வணங்காதீர்கள்!
- நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? - தந்தை பெரியார்
- இழிவை ஒழிக்க வழி - தந்தை பெரியார்
- காரி உமிழுங்கள்! - தந்தை பெரியார்
- அடே, குட்டிச் சுவரே! இன்னமுமா சாமி விளையாட்டு? - தந்தை பெரியார்
- கடவுளையோ மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம் - டாக்டர் அம்பேத்கர்
- இந்து மதக் கடவுள்களை வணங்காதீர்கள் - டாக்டர் அம்பேத்கர்
- அம்பேத்கரின் சூளுரைகள் - டாக்டர் அம்பேத்கர்
ஹரிஜன் பெயர் மாற்றம்
- ஹரிஜனங்கள் - தந்தை பெரியார்
- ஹரிஜன் பெயர் மாற்றம் - டாக்டர் அம்பேத்கர்
சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா?
- நம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமூகத் திருத்தமா? - தந்தை பெரியார்
- சமூக சீர்திருத்தமே முதன்மையானது - தந்தை பெரியார்
- சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா? - டாக்டர் அம்பேத்கர்
சமூக சீர்திருத்தமா? பொருளாதாரச் சீர்திருத்தமா?
- பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்? - தந்தை பெரியார்
- சமூக சமதர்மமும் பொருளாதார சமதர்மமும் - தந்தை பெரியார்
- சமூக சீர்திருத்தமா? பொருளாதாரச் சீர்திருத்தமா? - டாக்டர் அம்பேத்கர்
காந்தியுடன் சந்திப்பு
- பெங்களூரில் மகாத்மா சந்திப்பு - தந்தை பெரியார்
- வர்ணாசிரமமும், காந்தியடிகளும் -- தந்தை பெரியார்
- எனக்குத் தாயகம் இல்லை - டாக்டர் அம்பேத்கர்
- இந்து மதம் குறித்து நான் ஏன் பெருமிதம் கொள்ள வேண்டும்? - டாக்டர் அம்பேத்கர்
- சனாதனிகளிடமிருந்து காந்தி மேலும் என்ன எதிர்பார்த்தார்? - டாக்டர் அம்பேத்கர்
- தீண்டத்தகாதவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் மேல்சாதி இந்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது சம்பந்தமாக... - டாக்டர் அம்பேத்கர்
காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
- ஹரிஜன சேவைப் புரட்டு - தந்தை பெரியார்
- காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன? - தந்தை பெரியார்
- காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள்! - டாக்டர் அம்பேத்கர்
தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி
- தனித்தொகுதியா? பொதுத்தொகுதியா? - தந்தை பெரியார்
- தனித்தொகுதி கேட்பது தேசத்துரோகமா? - தந்தை பெரியார்
- கூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும் - டாக்டர் அம்பேத்கர்
பொது உரிமைப் போராட்டம்
- வைக்கம் போராட்டம் - தந்தை பெரியார்
- மஹத் சௌதார் குளப் போராட்டம் - டாக்டர் அம்பேத்கர்
கோவில் நுழைவுப் போராட்டம்
- கோவில் நுழைவும் தீண்டாமையும் - தந்தை பெரியார்
- கோவில் பிரவேசம் - தந்தை பெரியார்
- ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும் - தந்தை பெரியார்
- ஈரோடு ஆலயப்பிரவேசம் - தந்தை பெரியார்
- ஆலயப்பிரவேச இயக்கம்
மனுதர்மம் எரிப்பு
- மனுதர்ம சாஸ்திரம் - தந்தை பெரியார்
- குடியாத்தத்தில் சுயமரியாதைக் கூட்டம். மது அதர்ம நூல் கொளுத்தப்பட்டது
- மனு தர்மம் எரிப்பு
புத்த நெறி
- புத்தர் - மகானோ, ரிஷியோ அல்லர் - தந்தை பெரியார்
- புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும் - டாக்டர் அம்பேத்கர்
மத மாற்றம்
- தாழ்த்தப்பட்டோர் மத மாற்றம் - தந்தை பெரியார்
- தீண்டாமை ஒழித்தது மகமதிய மதமே! - தந்தை பெரியார்
- மத உணர்ச்சியும் மத மாற்றமும் - தந்தை பெரியார்
- இந்து மதமும் மத மாற்றமும் - தந்தை பெரியார்
- இந்துக்களிடமிருந்து விலகிச் செல்லுதல் - டாக்டர் அம்பேத்கர்
- இந்து மதமும் மதமாற்றமும் - டாக்டர் அம்பேத்கர்
ஜாதி இழிவு நீங்க தனிநாடும் மதமாற்றமும்
- இழிவ ஒழியாவிட்டால் பிரிவினைதான்! - தந்தை பெரியார்
- பிரிவினைக்கு யார் காரணம்? - தந்தை பெரியார்
- இந்திய யூனியன் ஆட்சி என்பது இந்துமத பாதுகாப்பு ஆட்சியே! - தந்தை பெரியார்
- மத மாற்றமே விடுதலைக்கு வழி - டாக்டர் அம்பேத்கர்
இறுதி நாட்கள்
- இறுதிப் பேருரை - தந்தை பெரியார்
- அண்ணல் அம்பேத்கரின் இறுதி நாட்கள் - நானக்சந்த் ரட்டு
பின் இணைப்புகள்:
டாக்டர் அம்பேத்கர் குறித்து தந்தை பெரியார்
- பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதீர்கள்! அம்பேத்கருக்கு பெரியார் தந்தி!
- சபாஷ் அம்பேத்கர்
- முடிவை மாற்றவேண்டாம் - டாக்டர் அம்பேத்கருக்கு ராமசாமி தந்தி
- அம்பேத்கர் ஒரு தையசாலி
- சாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!
- டாக்டர் அம்பேத்கர் மறைவு
- எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரேமாதிரி இருக்கும்!
- குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் சூட்டுங்கள்!
தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் சந்திப்பு!
- பெரியார் பம்பாய் விஜய முழுவிபரம்
- பம்பாயில் பெரியாருக்கு பேருபசாரம்
- எனது பம்பாய் பயணம்
- காங்கிரசை 'எதிர்க்க கூட்டு இயக்கம்
- சென்னையில் அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு
- பர்மா புத்த மாநாட்டில்....