Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நினைவு அலைகள் - தன் வரலாறு (தொகுதி 3) - பொருளடக்கம்

 

பொருளடக்கம்

பதிப்புரை

முன்னுரை

  1. முதலமைச்சர் காமரசாருக்கு மாலை சூட்டினேன்
  2. தலைவர்களின் பாராட்டு
  3. தில்லிப் பயணம்
  4. கல்வி இயக்குநர் மாநாடு
  5. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
  6. பண்டித நேருவின் கவலை
  7. காமராஜர் என் படத்தைத் திறந்தார்
  8. கல்வியின் உண்மை நிலை
  9. தொடக்கக் கல்வி உயர்நிலைக் குழு
  10. பாரட்டுத் தேனீர் விருந்து
  11. தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆவதா?
  12. காமராசரின் பகல் உணவுத்திட்டம்
  13. ஆளுநர் பிரகாசாவின் அரிய கருத்து
  14. ஏழை பங்களாளர் காமராசர்
  15. நிர்வாகக் சீர்கேடு
  16. முதியோர் கல்விப் பட்டறை
  17. இரண்டாம் அய்ந்தாண்டுத் திட்டம்: கல்வித் திட்டத்தை உருவாக்கினேன்
  18. பகல் உணவுத் திட்டம் அமைச்சரவையின் ஆய்வு
  19. தில்லியின் ஒப்பதல்
  20. காமராசர் காப்பாற்றினார்
  21. பாணாக்கரின் பசி மயக்கம்
  22. எல்லைப் போராட்டம்
  23. தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம்
  24. கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி
  25. எழுத்துலகில் நான்
  26. தூத்துக்குடி ஆசிரியர் சங்க ஆண்டுவிழா
  27. பள்ளிக்கூட அன்னதானம்
  28. பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சை எடுக்கவும் தயார்
  29. மூவாயிரம் ஊர்களில் பகல் உணவுத் திட்டம்
  30. பகல் உணவுத் திட்டம், அரசு ஆணை பிறந்தது
  31. சமத்துவச் சங்கின் முழக்கம் கேட்டேன்
  32. காஞ்சியில் ஆதாரக் கல்வி மாநாடு
  33. பிறவிப் பொலிவு பெற்ற திருவள்ளுவன்
  34. கல்வி பற்றிய வெள்ளை அறிக்கை
  35. மற்றவர்களுக்கு வழிவிட்டேன்
  36. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1956
  37. காமராசர் விசாரணை
  38. கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது
  39. தனிப் பயிற்சிப் படிப்பு - காமராசரின் திட்டம்
  40. வள்ளுவன் நினைவுச் சின்னம் -காமராசர் திறந்துவைத்தார்
  41. அண்ணாமலை பல்கலைக்க மாணவர் கலவரமும் அதன் விளைவுகளும்
  42. குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு
  43. கல்வி அமைச்சர் கலந்து கொண்ட தொடக்கப் பள்ளி மாநாடு
  44. பத்மபூஷன் பத்மஸ்ரீ ஆயிற்று
  45. எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம்
  46. பெரிய அலுவலரின் தன்முனைப்பு
  47. மாணவர்கள் ஊக்கம்
  48. திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார்
  49. சோவியத் நாட்டில் விரைவான கல்விவளர்ச்சி
  50. கல்வித்துறையில் குழப்பங்கள்
  51. பிரிட்டானியப் பயணம்
  52. பாதுகாப்பு நிதி
  53. அறிஞர் அண்ணாவின் பாராட்டு
  54. அமெரிக்கப் பயணம்
  55. சென்னைக்கு விரைந்தேன்
  56. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி – 1965
  57. என்மீது குற்றச்சாட்டு - பெரியாரின் கவலை
  58. சில வேதனையான நிகழ்ச்சிகள்
  59. கல்வித்துறை பிளக்கப்பட்டது பெரியார் கொதிப்பு
  60. காமராசர் ஆறுதல் கூறினார்
  61. பெரியாரின் அறப்பணிகள்
  62. எனக்கெதிராகச் சதி செய்தார்
  63. பெரியாருடன் ஒரே மேடையில் பேசினேன்
  64. பெண்ம ணிகள் மூவர்
  65. டாக்டர் சக்லா நேரில் அழைத்தார்.
  66. அண்ணாவைத் தில்லியில் கண்டேன்
  67. நிலை குலையாத காமராசர்
  68. அண்ணா மாநிலப் பணிக்கு அழைத்தார்
  69. முதியோர் கல்வித் திட்டம்
  70. தமிழகத்தில் பொது நூலக இயக்கம்
  71. சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரானேன்
  72. உள்மதிப்பீட்டு முறை – சீர்கேடுகள்
  73. பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தினோம்
  74. மாணவர் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்தேன்
  75. பெரியார் பிறந்தநாள் விழாப் பேச்சில் எழுப்பிய சலசலப்பு
  76. பிலிப்பைன்ஸ் அழைத்தது
  77. பாரிசு தமிழ் மாநாட்டுக்குச் சென்றேன்
  78. கல்லூரி நடைமுறையில் பல்கலைக் கழகம் தலையிட முடியுமா?
  79. காமராசர் மாணவர்களை நெறிப்படுத்தினார்
  80. துணைவேந்தரை உரிமையோடு செயல்பட விடுங்கள்
  81. கி. பாலசுப்பிரமணிய அய்யர் ஆட்சிக்குழு உறுப்பினரானார்
  82. நான் துணைவேந்தராகச் செயல்பட்டபோது
  83. பெரியார் விருப்பம்
  84. என் மணிவிழாவைப் பெரியார் நடத்தி வைத்தார்
  85. ராஜாஜி மறைவு - பெரியார் பெருந்துயரம்
  86. பெரியார் - மணியம்மையார் மறைவு
  87. சோவியத் பயணத்தைக் கைவிட்டேன்.
  88. பயிலும்போதே வேலைவாய்ப்பு,
  89. எல்லார்க்கும் பணிப் பயிற்சி
  90. நாள்தோறும் பொது மக்களைச் சந்தித்தேன்
  91. லெனின் - விஜயா திருமணம்
  92. பெரியார் என்னை உறுதியாக ஆதரித்தார்
  93. என்னைப் பாதுகாப்பதில் காமராசரின் ஆர்வம்
  94. தலைமை நிர்வாகி துணைவேந்தரே
  95. வீடு தேடி வந்தார்.
Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு