மின்னூல் வரிசை #06 - திராவிடர் பண்பாட்டு அரசியல்
நூல் உள்ளடக்கம்:
===============
1. வேட்டி, சேலை: இந்துப் பண்பாட்டு அடையாளம்
2. பன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’
3. சுதேச வணிகமும், பரதேச வணிகமும்
4. உணவாயுதம் ஏந்துவோம்!
5. இன்னும் மறையவில்லை மனுசாஸ்திரம்
6. மதக்கட்டளைகளுக்கு எதிராக, விடுதலைவெளியின் ‘சந்தைச் சுற்றுலா’
7. இயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை
8. இந்து மதம் உள்ளவரை ‘சேரி பிஹேவியர்’ பேசப்படும்
9. பார்ப்பனர்கள்: எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்!
10.‘பிடி மண்’: ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு
11. கல்பாத்தி முதல் சேஷ சமுத்திரம் வரை
12. என் தங்கம்; என் இழிவு
13. தாலி: இந்துப்பண்பாடும் அல்ல; தமிழர் பண்பாடும் அல்ல!
14. நிலக்கொள்ளை: மீண்டும் பார்ப்பனர்களின் பொற்காலம்
15. ஈழம்: நட்பு - பகை – துரோகம்
16. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பில் ஈழம்
17. மது Vs மனு
18. புத்த ஒளி விழா: பண்பாட்டு மயக்கம்
19. பார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்
20. அந்தணர் அந்நியரே! ஆரியரே!
எங்களது மின்னூல்(Kindle) வெளியீடுகளின் பட்டியலைக் காண கீழ்க்கண்ட பக்கத்திற்குச் செல்லவும்:
http://periyarbooks.com/e-versions/ebooks.html
http://periyarbooks.com/e-versions/ebooks.html