சிந்துவெளி ரகசியங்கள்
சிந்துவெளி ரகசியங்கள்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அறிவியல் வெளியீடு நால்கள் வாசிக்க வாசிக்கத் திகட்டாதவை. நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையில் பார்க்க உதவுகின்றன. அறிவியல் வெளியீடுகளில் சில பல பதிப்புகளைப் பெற்று இருக்கின்றன. எதனாலே... எதனாலே...? ஏன்... எப்படி...? உங்களுக்குத் தெரியுமா? யுரேகா, யுரேகா போன்ற நூல்கள் குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அறிவியல் பாடம் அல்ல. வாழ்க்கை என எளிய முறையில் விளக்குகின்றன.