சீதை பதிப்பகம்
அண்ணாவின் கட்டுரைகள்
அண்ணாவின் கட்டுரைகள்
Regular price
Rs. 450.00
Regular price
Sale price
Rs. 450.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆகிய இதழ்களில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி பின்னர் 'திராவிட நாடு', 'காஞ்சி', 'Home Land', 'Home Rule' ஆகிய இதழ்களில் 1969 வரை எழுதினார்கள். அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் 'தம்பிக்குக் கடிதம்', 'ஊரார் உரையாடல்', 'அந்திக் கலம்பகம்' என சற்றேறக்குறைய 143 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகளில் 3 விழுக்காடே இதுவரை புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:

