Skip to product information
1 of 1

Dravidian Stock

பச்சை இலைகள்

பச்சை இலைகள்

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தத் தொகுப்பிலுள்ள உலகச் சிறுகதைகள் அனைத்தும் மனிதர்களின் பேராசைகளையும், அதனால் ஏற்படும் அழிவுகளையும் கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை.  பேராசையோடு, அழிவுகளும் கூடவே வருவது உலகம் முழுவதும் இன்றுவரை நடந்து கொண்டேயிருப்பதால், இந்தச் சிறுகதைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன.

இந்தச் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. என்றாலும், அவர்கள் எழுதியவை இன்றளவும் காலத்தோடு நிலைத்திருக்கின்றன. அவர்களது இந்தச் சிறுகதைகள் அனைத்தையும் உலகத்தின் எந்த மூலையில் உள்ளவர்கள் வாசித்தாலும் அவரவர் பிரதேசத்துக் கதைகளைப் போல உணர்வதுதான் அதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
View full details