Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

சாதி எதிர் வர்க்கம்

Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிகாரில் பிறந்தவரான அசோக்யாதவ், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார், தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் பார்ப்பன அளவுகோல்களை சுமந்துத் திரியும் பல்வேறு நபர்களுக்கும் சக்திகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது. அருந்ததியர் இடஒதுக்கீட்டிலும், தலித் இலக்கிய அரசியல் உரையாடல்களிலும் மிக முக்கிய பங்காற்றி வரும் கவிஞர் மதிவண்ணன் கிரீமிலேயருக்கெதிரான இந்த ஆவணத்தை தமிழாக்கி தந்ததோடு இப்பிரதிக்கான மிக முக்கிய முன்னுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்திய-தமிழக சமூக நீதி வரலாற்றில் மிக முக்கிய ஆவணமான இப்பிரதி மீது உரையாடலை நிகழ்த்தும் முயற்சியாக தமிழ் மக்களிடம் கருப்புப்பிரதிகள் இந்நூலை முன்வைக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.