
குமாஸ்தாவின் பெண்
Original price
Rs. 0
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Current price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
குமாஸ்தாவின் பெண் (Kumusdhaavin Pen) கண்கள் மூடிக் கொண்டன. கை தளர்ந்து கீழே தொங்கிற்று, கழுத்து சாய்ந்தது, சோமு பிணமாகக் கீழே விழுந்தான். பிணத்தை ஹாலிலேயே கிடத்திவிட்டு, நேரே என் அறைக்குச் சென்று, அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி வைத்திருந்த இந்த என் வரலாற்றை எழுதி முடித்தேன். ஒரு கொலை செய்துவிட்டு, இவ்வளவு "பாரதத்தை' எப்படி எழுதினேன் என்று ஆச்சரியப்படுவீர்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.