ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
குரலை மாற்றிப் பேசும் சந்திரிகா "யாழ்ப்பாண மக்கள் பிரபாகரனைத் தங்களது ஜனநாயகத் தலைவராகக் கருதுவார்களேயானால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது, எங்களுக்கு பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்றோ. விசாரணை நடத்தவேண்டும் என்றோ எண்ணம் கிடையாது. அப்படிக் கருதி, செயற்படுவது உலகில் எங்கும் சாத்தியமாகாது என்று சந்திரிகா 'டைம்' ஏட்டுக்கு பேட்டி அளித்தார்.