Skip to product information
1 of 2

பாரதி பதிப்பகம்

வெள்ளிக் கிழமை

வெள்ளிக் கிழமை

Regular price Rs. 36.00
Regular price Sale price Rs. 36.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

வெள்ளிக் கிழமை

"விடிந்தால் வெள்ளிக்கிழமை, எனக்கு மிக விசேஷமான நாள். என் வாழ்வில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போய்விட்டன; இன்னும் வர இருக்கின்றன. ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமைக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு எங்கிருந்து வந்தது! நினைக்க நினைக்க நெஞ்சு இனிக்கிறது. வியப்பு பெருகிடுகிறது. இளம் வயதிலே - பள்ளிப் பருவத்திலே என் அன்பைப் பெற்ற கிழமை ஞாயிற்றுக்கிழமையொன்றுதான். இப்போதோ - ஆயிரம் ஞாயிற்றுக்கிழமைகள் வந்தாலும் நாளை வரப்போகிற ஒரு வெள்ளிக்கிழமைக்கு ஈடாகுமா - என்ற கேள்வி என் இதயத்திலே, கொடி போட்டுக் கொண்டு குதிரை மீது செல்லும் மாவீரனைப்போல் கம்பீரமாக எழுகிறதே; அது எப்படி?
View full details