Skip to product information
1 of 3

நற்றிணை பதிப்பகம்

வானம் வசப்படும்

வானம் வசப்படும்

Regular price Rs. 400.00
Regular price Sale price Rs. 400.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. இந்த தலைமுறைக்கு அதைச் சொல்லஎனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகும்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

View full details