தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
தமிழ்த் தேசியத்தின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் மாதர் என்ற நூலை முனைவர் கோ. தங்கவேலு அவர்கள் மிகச் த ஆய்வுக்கணோட்டத்துடன் எழுதி உள்ளார்கள். நாம் தமிழர்கள் என்ற இன உணர்ச்சியை 1890களிலேயே நம் மண்ணில் விதைத்தவர் அயோத்தியதாசப் பண்டிதர் அவர்கள். 1907 முதல் ஒரு பைசா தமிழன், தமிழன் என்ற ஏடுகளை நடத்தி நபிம் மக்களிடையே விழிப்பணர்வை ஏற்படுத்தியவர். பார்ப்பன பண்பாடு தமிழர் பண்பாடு அல்ல அது. ஆரியப் பண்பாடு என்பதை உறத்துகூறி, வள்ளுவத்தை உயர்த்தப்படித்தவர். தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பண்டிதர் அயோத்தியதாசரின் நூலை மறு பதிப்பு செய்து வெளியிட அனுமதி கொடுத்த மறைந்த வரலற்றுப் பேராசிரியர் கோ. தங்கவேலு அவர்களின் குடும்பத்தினர்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.