தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!
... தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்கே 80 சதவிகித உத்தியோகம் தரப்படவேண்டும் என்பதாகிய நமது (திராவிடர்கழகம்) கிளர்ச்சிக்கு ஒரு வெற்றி என்று சொன்னாலும் முழுமையான வெற்றி என்றோ, மகத்தான பெரும் வெற்றி என்றோ சொல்லமுடியாது. ஏனென்றால் 15 வருடங்களுக்குக் குறையாமல் குடி இருந்து வருபவர்கள் என்கிற சாக்கில் இன்றைக்குப் பல துறைகளில் ஏகபோகமாய் உயர்பதவிகளை அனுபவித்து வருகிற பார்ப்பனர்களும், மலையாளிகளும் மற்றும் பல சமூகத்தினர்களும் மேலும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடலாம்...
...'இந்தியா என்ற அமைப்பில் நம்மைப் பிணைத்துக்கொண்டு இருக்குமட்டும் நம் இன இழிவும் கெட்டியாக இருந்தே தீரும்! நாட்டுப்பிரிவினைதான் அதற்கு ஒரே பரிகாரம், என்ற தந்தையின் வாக்கை நாங்கள் மறக்கவில்லை. (கைதட்டல்)...
-ஈ.வெ.ரா.மணியம்மையார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.