தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர். இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலை நாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துகளையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.
- நா. வானமாமலை