சிந்து முதல் காவேரி வரை
சிந்து முதல் காவேரி வரை
Regular price
Rs. 270.00
Regular price
Sale price
Rs. 270.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரீகம். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுக்கு இணையான நாகரீகம். பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து.பொது கழிவு நீர்க் குழாய்கள் அமைத்த முதல் நாகரீகம். மன்னன், மத குருமார் என்று தனியாக ஒரு ஆளும் வர்க்கம் இன்றி, கோவில்கள், அரண்மனைகளென்று இல்லாமல் பொதுக் குளியலறை, பொதுக் கிணறு, பொது உணவுக் குதிர் என்று ஒருவகையான நிகரமையைக் கொண்ட நாகரீகம். முன் சொன்ன சிறப்புகளையெல்லாம் கொண்ட சிந்து சமவெளி நாகரீகத்தைப்பற்றிய செய்திகளை தொகுத்து தரும் முதல் தமிழ் நூல் இது.