by விடியல்
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் - 2
Original price
Rs. 125.00
-
Original price
Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00
-
Rs. 125.00
Current price
Rs. 125.00
“என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை என்ற ஒன்று கிடையாது என்ற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க , முயற்சி செய்தோம். எனவே கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு , கூறுவோம் … 'நல்ல வாழ்க்கை' அமையப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக்கொள்வது உட்பட'.