மா.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த்தேசியத் தலைவர்களா?
மா.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த்தேசியத் தலைவர்களா?
Regular price
Rs. 15.00
Regular price
Sale price
Rs. 15.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பலவீனப்படுத்து வதையே அவர் முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் பதவிகள் பெற்றுப் பயன் அனுபவித்தார். இறுதியில் அவருடைய தாய்க் 'கட்சியான காங்கிரசில் கரைந்துபோனார். 'ஆதித்தனார் முதலில் காங்கிரஸ் கட்சியிலும் பிறகு பிரஜாசோசலிஸ்டு கட்சியிலும் சட்டமன்றப் பதவிகளில் இருந்தவர், 1958 முதல் 1965 வரை ' நாம் தமிழர் இயக்கம் நடத்தியவர் 1965 முதல் தி.மு.க.வில் இணைந்து பதவிகள் பெற்றும், இறுதிக்காலத்தில் பதவிகள் பெறுவதற்காக அ.தி.மு.க.வில் சேர்ந்தும் கரைந்துப் போனார். ' பெரியார் ஒருவர் மட்டுமே தனிச்சுதந்திரத் தமிழ்நாடு அடைவது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.