கறுப்பு சிகப்பு இதழியல்
கறுப்பு சிகப்பு இதழியல்
Regular price
Rs. 450.00
Regular price
Sale price
Rs. 450.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்ட விதம் முதலானவை பற்றிய திராவிட இயக்க இதழாளர்களின் கட்டுரைத் தொகுப்பு இந்நூல். ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், சூனாமானா, பள்ளன் பறையன் கட்சி என சமூகப் பண்பாட்டுப் புறக்கணிப்புக்கு ஆளான திராவிட இயக்கத்தின் அறிவுபூர்வமான இதழியல் பணிகளைப் பதிவுசெய்யும் அச்சு ஊடக ஆவணம்.