Skip to product information
1 of 2

காட்டாறு

அழியட்டும் பெண்மை

அழியட்டும் பெண்மை

Regular price Rs. 50.00
Regular price Sale price Rs. 50.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

காட்டாறு இதழில் வெளியான பின்வரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1.காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே! 2.பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் 3.நகை அணிவதுதான் அழகா? 4.பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? 5.பெண்கள் போலீஸ் வேலைக்கும், இராணுவத்துக்கும் செல்ல வேண்டும் 6.பொது உடைகள் 7.பெண்களைப் படிக்க வையுங்கள்! 8.ஆண்- பெண் மாணவர்கள் ஒன்றாகப் படிக்கவேண்டும் 9.கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமா? 10.பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் 11.பெண்கள் தங்களுக்கேற்றத் துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவேண்டும் 12.ஒரு பெண்ணுக்கு இத்தனை கிராம் தங்கத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும் 13.பெற்றோர்கள் நடத்தும் திருமணங்கள் ஒழிய வேண்டும்
14.நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது?
15.தாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை
16.மிஸ்ஸஸ்……………..என்ற முறை ஒழிய வேண்டும்
17.கணவன் – மனைவி முறை ஜாதி முறையைவிடக் கேடானதாகும்
18.இல்லறம் என்பது தொல்லையே!
19.திருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்
20.நாணயக்கேடு, ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெறுவதே காரணம்
21.பெண், ஆணின் சொத்தா?
22.இந்து மதத்தை எதிர்க்காத பெண்விடுதலைப் பேச்சுக்கள் அடிமைத்தனமே!
23.இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன!
24.பெண்களுக்கு மூளை இல்லையா?
25.ஒழுக்கமும், கட்டுப்பாடும் இயற்கைக்கு விரோதமானவை

View full details