அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்
அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்
Regular price
Rs. 35.00
Regular price
Sale price
Rs. 35.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழில் தொடர்ந்து அறிவியல் சார்ந்த நூல்களை வெளியிட்டுவரும் அறிவியல் வெளியீடு, ‘அறிவியல் பார்வையில் ஹைட்ரோ கார்பன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஹைட்ரோ கார்பன் குறித்த சந்தேகங்களைக் கேள்விகளாக்கி அறிவியல்பூர்வமான பதில்களை முன்வைக்கிறது. நெடுவாசல் ஒப்பந்தப் பின்னணி, காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருட்கள் உருவான வரலாறு உள்ளிட்ட பின்னிணைப்புகள் இப்பிரச்சினையை அறிவியல்பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கின்றன.