
அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
Vijaiya Pathippagam
அம்பேத்கர் வாழ்வும் பாடமும்-சு.அறிவுக்கரசு:
எந்தக் கேள்விக்கும் 'ஆம்" என்ற பதிலை நாங்கள் தர முடியாது. எங்களுக்கு இழைக்கப் ' பட்ட தீங்குகள் ஆறாத புண்களாகவே இன்னமும் இருக்கின்றன. அவற்றைக் குணமாக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை . 150 ஆண்டு களாக பிரிட்டிஷார் ஆண்ட பிறகும்கூட! இந்த அரசாட்சி யாருக்கு நன்மை செய்துள்ளது?இந்தக் கேள்வியை இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற முதல் வட்டமேஜை மாநாட்டில், இங்கிலாந்துப் பிரதமரை நோக்கிக் கேட்ட முதுகெலும்பிருந்த முதல் மனிதன் யார்? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.