Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

வீழ்த்தப் பட்டவர்களின் புனித நூல்

Original price Rs. 0
Original price Rs. 145.00 - Original price Rs. 145.00
Original price
Current price Rs. 145.00
Rs. 145.00 - Rs. 145.00
Current price Rs. 145.00

ஷாசியா…

அவளோடு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன்; இரவோடு இரவாக இரயிலில் தலைமறைவானேன்; தர்காவில் தஞ்சம் புகுந்தேன்; காவல்துறை சித்திரவதைகளை அனுபவித்தேன். முடிவில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டேன்.
கொஞ்சமும் வலியிலிருந்து விடுபட வழியில்லா நிலையில் நானே அவளை தமிழுக்கு தருகிற பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

– ஜீவா

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஜீவா
மொழிபெயர்ப்பாளர் ஜீவா
பக்கங்கள் 148
பதிப்பு முதற் பதிப்பு - நவம்பர் 2021
அட்டை காகித அட்டை