பி.சி. ஜோஷி
பி.சி. ஜோஷி
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதயமும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி.