Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சமூகப் புரட்சியாளர் சாகு மகராசர்

Original price Rs. 0
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Current price Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

சாகு மகராசர் தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று 1902-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார்.

இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கு.வெ.கி ஆசன்
பக்கங்கள் 24
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை