
காலந்தோறும் பிராமணியம் பாகங்கள் 2&3
Sold out
Original price
Rs. 0
Original price
Rs. 350.00
-
Original price
Rs. 350.00
Original price
Current price
Rs. 350.00
Rs. 350.00
-
Rs. 350.00
Current price
Rs. 350.00
அரசியல் - பொருளாதாரப் பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. அதை சுல்தான்களும் முகலாயர்களும் எதிர்கொண்ட விதம் கூறப்படுகின்றது. சாஸ்திர ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அதன் இயங்குநிலை விவரிக்கபப்டுகிறது. மிகுந்த இக்கட்டான காலத்தையும் பிராமணியம் சமாளித்த ரகசியம் விண்டுரைக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தை மெய்யானது என்றும், பிராமணியத்தின் புது வடிவம் என்றும் பகுத்துப் பார்த்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.