Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு)

Sold out
Original price Rs. 2,500.00
Original price Rs. 2,500.00 - Original price Rs. 2,500.00
Original price Rs. 2,500.00
Current price Rs. 2,000.00
Rs. 2,000.00 - Rs. 2,000.00
Current price Rs. 2,000.00

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன, நூற்றாண்டு (1916-2015) விழாவை சிறப்பிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீடு!!! திராவிடர்100 நூறு புத்தகங்களின் பட்டியல்: 1. பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (The Non-Brahmin Manifesto) 2. திராவிடர் தந்தை டாக்டர்.சி.நடேசனார் 3. வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் 4. திராவிட லெனின் டாக்டர்.டி.எம்.நாயர் 5. பனகல் அரசர் 6. திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 7. டபிள்யூ.பி.ஏ சௌந்தரபாண்டியனார் 8. திராவிடமணி சர்.ஆர்.கே.சண்முகம் 9. ராவ் பகதூர் எம்.சி.ராஜா 10. தந்தை என்.சிவராஜ் 11. அன்னை மீனாம்பாள் சிவராஜ் 12. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 13. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 14. சி.டி.நாயகம் 15. வீரத்தமிழன்னை டாக்டர் எஸ்.தருமாம்பாள் 16. ஆரியர் - திராவிடர் போராட்ட வரலாறு 17. நமது உடனடி அரசியல் கண்ணோட்டம் 18. சர்.பிட்டி.தியாகராயரின் மாநாட்டு உரை 19. டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியன் உரை 20. பனகல் அரசர் உரை 21. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்! (பொப்பிலி ராஜா) 22. நீதிக்கட்சியும் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியும்! 23. நீதிக்கட்சி ஆட்சியும் தாழ்த்தப்பட்டோரும் 24. சாதி, தீண்டாமை ஒழிப்பில் நீதிக்கட்சி 25. நீதிக்கட்சி ஆட்சியில் சமூகப்புரட்சி 26. பார்ப்பனர்கள் தமிழர்களா? (தந்தை பெரியார் - சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்) 27. சமூகப் புரட்சிக்கு எதிராக கூச்சலிட்ட பார்ப்பனர்கள் (தந்தை பெரியார்) 28. நீதிக்கட்சித் தலைவர் பெரியாரின் தலைமையுரை 29. பெரியாரின் குடந்தைப் பேருரை (பேச்சு வடிவில்) 30. பரிதாபத்திற்குரிய பஞ்சமர்கள் சித்தக்காடு கே.ராமையா 31. பார்ப்பனத் தொல்லை தந்தை பெரியார் 32. பணம் பிடுங்கிப் பார்ப்பனர் தோழர் திரவியம் 33. தேவதாசி ஒழிப்பு முத்துலட்சுமி ரெட்டியார் 34. குழந்தை மணம் முத்துலட்சுமி ரெட்டியார் 35. பெரியார் மீது துவேசப்புயல் 36. தளபதி அழகிர் மாண்டதேன்? (நகர தூதன் மணவை ரெ.திருமலைசாமி) 37. தென்னாட்டு சாக்ரட்டீஸ்( டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம்) 38. தாழ்த்தப்பட்டோரும் தந்தை பெரியாரும் (சாதித் தொழிலை விட்டொழியுங்கள்) தந்தை பெரியார் 39. திராவிடர்கள் யார்? (தந்தை பெரியார்) 40. சாதி ஒழிப்பின் பரிசு (குத்தூசி குருசாமி) 41. சாரதா சட்டம் (நீலாவதி இராமசுப்பிரமணியம்) 42. ஆங்கிலேயர் அன்னியர் என்றால் பார்ப்பனர்கள் யார்? (குஞ்சிதம் குருசாமி) 43. என்ன செய்யலாம் கோவில் சொத்தை?(குஞ்சிதம் குருசாமி) 44. சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் எழுத்தும் - பேச்சும் 45. தமிழிசைப் போர்(தந்தை பெரியார்) 46. கீதையின் சாரம் வர்ணாசிரமம் (உடுமலை கனகராஜன்) 47. 8000 சமணர்களைக் கழுவேற்றிய சைவம் 48. சுதந்திரமா? சுயமரியாதையா? (தந்தை பெரியார்) 49. இந்து என்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே! (தந்தை பெரியார்) 50. சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டம் (தந்தை பெரியார்) 51. நம்மை ஆள்வது மதமும் சாதியுமே! (தந்தை பெரியார்) 52. நாங்கள் இந்துக்கள் அல்ல! (தந்தை பெரியார்) 53. நாங்கள் யார்? எங்கள் பணி என்ன? (தந்தை பெரியார்) 54. பார்ப்பன அகராதி (தந்தை பெரியார்) 55. பார்ப்பன மத வண்டவாளம் (தந்தை பெரியார்) 56. இனத்துரோகி கம்பன் (தந்தை பெரியார்) 57. பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்த தனிநாடு (தந்தை பெரியார்) 58. எது மதசார்பின்மை? (தந்தை பெரியார்) 59. நமது மதமும் அரசியலும் (தந்தை பெரியார்) 60. திராவிட நாடா? தமிழ்நாடா (தந்தை பெரியார்) 61. மொழிவாரி மாநிலப் பிரிவினை ஏன்? (தந்தை பெரியார்) 62. வடநாட்டு ஆதிக்க எதிர்ப்பு( தந்தை பெரியார்) 63. இந்தி பொதுமொழியா? (தந்தை பெரியார்) 64. மாறுதலே அறிவுக்கு அறிகுறி (தந்தை பெரியார்) 65. காந்தி கொலை (தந்தை பெரியார்) 66. தமிழ்நாடு தமிழருக்கே! - (தந்தை பெரியார்) 67. காமராஜர் கொலை முயற்சி இந்துத்துவ வெறியாட்டம் - (தந்தை பெரியார்) 68. பார்ப்பனீயத்தின் பல வடிவம் - (தந்தை பெரியார்) 69. பதவி வேட்டைக்காரர்கள் யார்? - (தந்தை பெரியார்) 70. ஆங்கிலேயர்களை பார்ப்பனர்கள் எதிர்த்தது ஏன்? - (தந்தை பெரியார்) 71. பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி (சுயமரியாதைத் திருமணங்கள்) 72. மனு தர்மத்தின் மறு வடிவம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் -( தந்தை பெரியார்) 73. பார்ப்பனர்கள் அழித்த இந்திய சாம்ராஜ்ஜியங்கள் - சங்கமித்ரா 74. போராட்டக் களங்களில் பெரியார் வீட்டுப் பெண்மணிகள் 75. வைக்கம் போராட்டம் 76. சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் 77. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 78. கோவில் நுழைவுப் போராட்டம் 79. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 80. இரயில் நிலையங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம் 81. வகுப்புரிமைப் போராட்டம் 82. பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் 83. குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம் 84. இந்திய தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் 85. இராமன் பட எரிப்புப் போராட்டம் 86. பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் 87. சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் 88. அரசியல் சட்ட எரிப்பும் நேருவும் 89. காந்தி பட எரிப்புப் போராட்டம் 90. தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் 91. கருவறை நுழைவுப் போராட்டம் 92. பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு 93. பெரியாரும் குறளும் (தந்தை பெரியார்) 94. முதுகுளத்தூர் கலவரம் பெரியாரின் எதிர்வினை 95. சுதந்திர நாளா? துக்கநாளா? (தந்தை பெரியார்) 96. பகவத் கீதை தேசிய நூலா? 97. பொது வாழ்வில் ஒழுக்கம் (தந்தை பெரியார்) 98. பார்ப்பன பத்திரிக்கைகளின் தொல்லை 99. மாடு மதம் மனிதன் - (தந்தை பெரியார்) 100. மனம் புண்படுகிறதாம் - (தந்தை பெரியார்)

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.