
திருக்குறளில் கல்வியியல் கோட்பாடுகள்
Original price
Rs. 0
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Current price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
திருக்குறள் தொடர்பாக உரை நூல்கள், விளக்க நூல்கள், கட்டுரை நூல்கள், ஆய்வு நூல்கள், ஒப்பீட்டாய்வு நூல்கள் எனப் பல வெளிவந்துள்ளன. கவிமாமணி முனைவர்.குமரிச்செழியன் ஏற்கனவே திருக்குறள் குறித்து எழுதியுள்ள நான்கு கட்டுரை நூல்கள் மங்கைப் பதிப்பகத்தின் வழியே வெளிவந்துள்ளன.இப்போது திருக்குறளில் காணப்படும் கல்வியியல் கருத்துகளை தொகுத்துஆய்வு செய்து வகைப்படுத்தி, புதிய உயராய்வு நெறியான கோட்பாடுகளாக வரையறுத்து “திருக்குறளில் கல்வியியல் கோட்பாடுகள்” என்னும் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.