படைப்பாளிகள்
Filters
தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தம் வாழ்நாளில் மக்கள் நடுவில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில், அதுவும் தொண்ணூறு வயதைக் கடந்தும் பேசியவர் உலகில் வேறு எவரும் இலர்! பேச்சைப் போலவே இவர...
View full detailsதந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர்
திராவிடர் கழகம்தந்தை-தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள். பெண்கள் அடிமை நீக்கத்திற்காகவே சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினைப் புகு...
View full detailsதம்பியுடையான் படைக்கஞ்சான்!
சீதை பதிப்பகம்இது கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா என்றாலும், இதே விழாவை இன்னொருவருக்கு கருணாநிதி நடத்தியிருந்தால் அவர் இன்னும் என்னென்ன செய்திருப்பார் என்ற...
View full detailsசர் ஏ.டி.பன்னீர் செல்வம் (நூல் வரிசை -5/5)
திராவிடர் கழகம்"என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கைதானே, 95 வயதுக்கு மேலு...
View full detailsசாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்
திருமகள் நிலையம்அவர் வாழ்க்கைப் பயணத்து சோதனைகளை மட்டுமே ஒரு நூலாக்க ஆசை எனக்கு. ஏன்? இளைஞர்களுக்கு அது ஒரு சுய முன்னேற்ற நூலாகும்... மிக உயரத்தில் பார்க்கின்ற கலை...
View full detailsரோமாபுரிப் பாண்டியன்
பாரதி பதிப்பகம்ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது, ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது....
View full detailsபுதுவை முரசு இதழ்த் தொகுப்பு - தொகுதி 1
தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்புதுவை முரசு இதழ்த் தொகுப்பு - தொகுதி 1 தன்மானக் கொள்கை குன்றாக விளங்கிய சா.குருசாமி. ஓடும் தொடர்வண்டி தடதட வென ஓசை எழுப்புவது போல மடமட வென மேடையில...
View full detailsபூந்தோட்டம் - திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்தனிக் கலாச்சாரம் கொண்ட பெரியதொரு சமுதாயம் சிறியதோர் சமுதாயத்தின் கலாச்சாரக் கலப்பால் தன் தனிப் பெருமையிழந்து அழிந்துவிடும் நிலை பெறுகிறதென்றால் - எ...
View full detailsபெரியாரின் உவமைகள்
ஏகம்பெரியாரின் உவமைகள்
பெரியாரின் மொழிச் சிந்தனைகள்
திராவிடர் கழகம்”பெரியார் ஏன் ஆத்திரப்பட்டார்? தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா? உலக மொழியாக ஆக்க முடியுமா? அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையால்...
View full detailsபெரியார் கணிணி
ஏகம்பெரியார் கணிணி (தொகுப்பு மா.நன்னன்)
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
திராவிடர் கழகம்பெரியாரின் பெண்ணியப் புரட்சி
பாயும்புலி பண்டாரக வன்னியன்
திருமகள் நிலையம்பாயும்புலி பண்டாரக வன்னியன்” என்னும் இந்தச் சுதந்திர வேட்கையை ஊட்டும் வரலாற்றுப் புதினத்தைப் படைத்து - தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளார் முத்தமிழறிஞர...
View full detailsஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )
The Hinduமத்தியில் உண்மையான கூட்டாட்சி இலங்கிட வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சித் தன்மை பெற்று விளங்கிட வேண்டும் என்பதுதான் பொருத்தமானதாகும். மண்டபத்தின் மே...
View full detailsஒரே இரத்தம்
பாரதி பதிப்பகம்நாட்டில் புரையோடிப்போய் இருக்கிற சாதி, மதப் பூசல்களுக்கும், கலவரங்களுக்கும் முடிவு கட்டி சமத்துவ சமுதாயம் காண வேண்டும் என்ற எண்ணத்தைப் பின்னணியாகக்...
View full detailsநெஞ்சுக்கு நீதி பாகம் - 6
திருமகள் நிலையம்இந்தப் புத்தகங்களில் அடங்கியுள்ள சம்பவங்கள், தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதியிருக்கும் நிகழ்ச்சிகள் தங்களுடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பத...
View full detailsநெஞ்சுக்கு நீதி பாகம் - 5
திருமகள் நிலையம்திராவிட இயக்கத்தின் 1வது ஆண்டுத் தொடக்க விழாவினை நடத்தி முடித்திருக்கிறோம். அந்த நூறாண்டு வரலாற்றில் 9 ஆண்டுகளைக் கழித்தவர்கள் என்று எடுத்துக் கொண்...
View full detailsநெஞ்சுக்கு நீதி பாகம் - 4
திருமகள் நிலையம்இந்நூல் வெளியிடுவதற்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் காலத்தே செய்துதவிய திரு.சண்முகநாதன் அவர்களையும் இத்தருணத்தில் அன்புடன் நினைவு கூர்வதில் மிகுந...
View full detailsநெஞ்சுக்கு நீதி பாகம் - 3
திருமகள் நிலையம்வழக்கம் போல் வாங்கிப் பயனடைந்து எம் நிறுவனத்தைப் பெருமைப்படுத்தும் வாசகர்களையும் நினைவு கூறுகிறோம். இந்நூல் வெளிவருவதற்குக் காரணமாக அமைந் தவர் திரு...
View full detailsநெஞ்சுக்கு நீதி பாகம் - 2
திருமகள் நிலையம்கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து "அவுட்” (Out) ஆகாமல் பந்து, (Goal) கோலுக்குள் நுழைந் திட வேண்டும். (Goal) கோல் இல்லாமல் பந்தாடுவதில...
View full detailsமதவெறியும் மாட்டுக்கறியும்
திராவிடர் கழகம்இந்தியாவில் மாமிச உணவு சாப்பிடுகிறவர்கள் சராசரியாக 70 சதவீதம் பேர் சாப்பிடுகிறார்கள். இதிலே மாட்டிறைச்சி என்பது. மிகக் குறைந்த விலையிலே கிடைக்கக...
View full detailsமாணவக் கண்மணிகளே, திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
திராவிடர் கழகம்மாணவக் கண்மணிகளே, திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
திராவிடர் கழகம்குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
திராவிடர் கழகம்கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?