விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/vimarsanagalukku-aparpattavara-periyar
பொருளடக்கம்

அணிந்துரை அல்ல... தெளிவுரை!

முன்னுரை

பெரியாரும் கடவுள் மறுப்பும்

பெரியார்-அடிகளார் உறவு: புரட்டர்களின் பொய்மூட்டை

மத அழைப்பாளரா பெரியார்?

இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா பெரியார்?

மகமது சாமியாரிடம் மண்டியிட்டாரா பெரியார்?

பொதுவுடைமைக் கொள்கையைக் கைவிட்டாரா பெரியார்?

வகுப்புவாரி உரிமையின் தளகர்த்தர் பெரியாரே!

ஜாதி மாநாடுகளில் பெரியார் பங்கேற்றது முரணா?

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

தேவர் மெஸ்சும் பிராமணாள் கபேயும்!

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் யாரால் வந்தது?

தமிழைக் கொச்சைப்படுத்தினாரா பெரியார்?

"தமிழ்நாடு தமிழருக்கே!” முன்னோடி பின்னோடி யார்?

இந்துப் பண்டிகைகளை விமர்சித்த பெரியார் பொங்கலைத் தமிழர் விழாவாக அறிவித்தது ஏன்?

திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

பெரியார் ஜனநாயகவாதி இல்லையா?

பெரியார்-மணியம்மை திருமணம்: இயக்கப் பாதுகாப்பிற்கே!

அண்ணாவின் ஆசான் பெரியாரே!

பெரியாரின் வாரிசா ஜெயலலிதா?

சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரானதா பார்ப்பனரல்லாதார் இயக்கம்?

நீதிக்கட்சி தெலுங்கர்களுக்கானதா?

நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திராவிடர் கழகம்!

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

வகுப்புத் துவேஷக் கட்சியா திராவிடர் கழகம்?

திராவிட இயக்கம் தமிழின உணர்வை மழுங்கடித்ததா?

திராவிட இயக்கம் எதையும் சாதிக்கவில்லையா?

பின்னிணைப்பு:

வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்! - மின்சாரம் 

Back to blog