விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?
Regular price
Rs. 300.00
Regular price
Sale price
Rs. 300.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் விமர்சித்து ஆதாரமற்ற திரிபுவாதங்களையும், திசை திருப்பல்களையும் திட்டமிட்டு செய்து வரும் திசைமாறியவர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள், அவ்வப்போது தக்க பதிலடியை மிகச் சிறப்பாக, நமது கழக ஏடுகளான 'விடுதலை', 'உண்மை ' போன்றவற்றில் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த அரிய நூல்!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
1. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - முன்னுரை
2. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - பதிப்பாளர் உரை
3. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - அணிந்துரை அல்ல ... தெளிவுரை