புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal
பொருளடக்கம்
 • முன்னுரை
 • நூலாசிரியர் முருகு. இராசாங்கம் பற்றி
 • புனா ஒப்பந்தம் (24-09-1932)
 • வட்டமேசை மாநாடு ஏன்?
 • ஏன் வேண்டும் ஆங்கிலேயருக்கு இந்தியா?
 • பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சி
 • முகமதியர்களைப் பிரித்தாண்டது எப்படி?
 • சீக்கியர்களைப் பிரித்தாண்டது எப்படி?
 • இந்துக்களைப் பிரித்தாண்டது எப்படி?
 • சைமன் குழு வருகை. (3-2-1928.)
 • முதல் வட்டமேசை மாநாட்டில் காந்தியார் ஏன் கலந்து கொள்ளவில்லை?
 • முதல் வட்டமேசை மாநாடு. (12-11-1930 முதல் -1-1931 வரை)
 • இரண்டாவது வட்டமேசை மாநாடு (செப் 7, 1931 முதல் டிசம் 1931)
 • ஒரு கல்லில் இரு மாங்காய்
 • தனி வாக்காளர் தொகுதி ஏற்கனவே இருந்ததுதான்
 • ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோருக்கும் ஒதுக்கீடு.
 • ஆங்கிலேயர் தந்த ஒதுக்கீடு
 • இதுதான் புனா ஒப்பந்தம்
 • புனா ஒப்பந்தம் குறித்த அம்பேத்கரின் புளகாங்கிதம்!
 • ஒப்பந்தத்திற்குப் பின்
 • தியாக 42-உம், துரோக 42-உம்.
 • அம்பேத்கரின் முன்னுக்கு பின் - முரண்?
 • அகில இந்திய அட்டவணைச் சாதியினர் மற்றும் ஆதிவாசிச் சம்மேளனம். (All India Scheduled caste and Sheduled Tribs Fedaration 18, 19, 20 July, 1942)
 • அம்பேத்கரின் வானொலிப் பேச்சு
 • அம்பேத்கரும் தேர்தல்களும்
 • அம்பேத்கர் காங்கிரசின் தயவால் சட்ட அமைச்சரானார்!
 • அம்பேத்கரின் அமைச்சர் பணி
 • ஆங்கிலேயருடன் எப்போதுமே சமரசம் செய்து கொள்பவரா காந்தியார்?
 • காந்தியும் அரிஜன சேவையும்
 • காந்தியார் மீது சேற்றை இறைப்போர்
 • அரிஜன்
 • அம்பேத்கர் பிரதமராகிவிடுவாரோ என்று அஞ்சினாரா நேரு?
 • இறுதியாக........
Back to blog