Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள்

Sold out
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் காந்தியார் மேற்கொண்ட அணுகுமுறை புதுமையானது, நிலையானது, வழிகாட்டி எனத் தீர்ப்புரை சொல்லுகின்ற ஆசிரியர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்று நிரூபணம் செய்தது மட்டுமல்லாமல், வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுவதில், தான் ஒரு வல்லவர் எனவும் நிரூபணம் செய்கிறார்.

நான் வரலாற்று மாணவன் அல்லன். இருப்பினும் இந்த கட்டுரைகளைப் படிக்கின்ற பொழுது நமது தலைவர்கள் எவ்வாரெல்லாம் நடந்து சென்றார்கள்? எவ்வாரெல்லாம் மக்கள் நன்மைக்காகப் பாடுபட்டார்கள் என்று தெரிந்து மகிழ்கிறேன். அவரது எழுதுகோல் மென்மேலும் புதிய வரலாற்றுப் பயணங்களைப் படைக்கட்டும், அதைப் படித்துப் பார்த்து இன்புறுவோம்...

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.