பொருளடக்கம்
எங்கள் அண்ணா: சகாப்தங்களின் குறிப்புகள்
-
அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டுக்கு மாபெரும் நஷ்டம்
பெரியார் -
தமிழன்னை வேண்டிப் பெற்ற மகன் அண்ணா
மு. கருணாநிதி. -
அண்ணாவின் குறிக்கோள்களை நிலைநிறுத்த நமக்குக் கிட்டியிருக்கிற கருவியே ஆட்சியதிகாரம்
எம்.ஜி.இராமச்சந்திரன் -
என்றென்றைக்கும் நம் நன்றிக்குரியவர் அண்ணா
ஜெ.ஜெயலலிதா.
தலைப்புக்கட்டுரை
-
மாபெரும் தமிழ்க் கனவு
சமஸ்
அண்ணாவும் இந்தியாவும் சிறப்புக் கட்டுரைகள்
-
என் தேசம் இறவாமல் காத்தவர்
கர்க சட்டர்ஜி -
பிராந்திய உணர்வு எனும் துணை தேசியம் தமிழ்நாட்டின் முன்னுதாரண வளர்ச்சிக்கு அதுவே காரணம்
பிரேரணா சிங் -
சம்ஸ்கிருதப் பேரலையைத் தடுத்து நிறுத்திய சாமானியன்
டி. ஜே. எஸ்.ஜார்ஜ். -
இந்தியாவில் ஆங்கிலம் தொடர் இந்தியர்கள் அண்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்
செல்வ புவியரசன் -
அரசமைப்பின் மறுவரையறையாளர்
ஆழி செந்தில்நாதன் -
சிறுபான்மையினரின் பாதுகாவலர்
கோம்பை எஸ்.அன்வர். -
அண்ணாவின் பொருளாதாரமே இந்தியாவுக்கான சிறந்த முன்மாதிரி
நாகநாதன் பேட்டி/சமஸ்! - அரசு நிர்வாகத்தில் அண்ணாவும் அவர் வழிவந்தவர்களும் உண்டாக்கிய மாற்றங்கள்: எஸ். நாராயண்
-
சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம்
கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி/சமஸ்
அண்ணா வரலாறு
- அண்ணாவின் கதை: இரா.கண்ணன்
- அண்ணா 60: கே.கே.மகேஷ்
- அண்ணாவின் திமுக: சில கதைகள்
- அண்ணாவின் திமுக கதை: கே.கே.மகேஷ்
- தமிழரும் தமிழ்நாடும் மறக்க முடியாத தியாகம்
- திமுக: பெயர் எப்படி உருவானது?
- பயல்கள் பரவாயில்லை என்று பெரியார் சொல்லும் நிலை வரத்தான் போகிறது
- அறிவகத்தின் கதை: கே.கே.மகேஷ்.
- 'தம்பி வா! தலைமையேற்க வா!": வெ.சந்திரமோகன்.
- சாதி, கலவரம், படுகொலை: அண்ணாவின் நிலைப்பாடு: கே.கே.மகேஷ்
திராவிட நாடு எண்ணச் சிதறல்கள்
- இந்திய சுதந்திர நாள் துக்க நாள் அல்ல
- திராவிட நாட்டின் கூட்டு ஆட்சிமொழியாகவும் சர்வதேச மொழியாகவும் ஆங்கிலம் இருக்கும்
- மொழிவழி ராஜ்ஜிய அமைப்பும் திராவிட நாடு திட்டத்தின் ஒரு பகுதியே!.
- திராவிட நாடு மத்திய அதிகாரத்தின் கீழ் இருக்காது
- திராவிட நாட்டைக் கட்டமைக்க தமிழ்நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணம்: இரா.வினோத்
அண்ணா: சில நினைவலைகள்
-
யார் மேலே கோபம் வந்தாலும் என் மேலேதான் காட்டுவார்
ராணி அண்ணா, குடும்பத்தினருடன் ஓர் உரையாடல் -
வன்முறையை ஒருபோதும் அண்ணா ஆதரித்ததில்லை
எம். பக்தவத்சலம் - நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கியவர் அண்ணா: வாஜ்பாய்
- அண்ணாவுடன் தலைமைச் செயலராகப் பணிபுரிந்தது என்னுடைய பேறு சி.ஏ.ராமகிருஷ்ணன் ஐசிஎஸ்
-
இரவெல்லாம் கோப்புகளைப் பார்த்த முதல்வர்
பொ.க.சாமிநாதன் -
அண்ணாவின் மனிதநேயம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் -
அண்ணா செல்லும் விமானத்தையாவது பார்க்கிறேன்... அழைத்துச்செல்லுங்கள் என்றார் பெரியார்:
வீரமணி பேட்டி / செல்வ புவியரசன் -
தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சலுகைகள் அல்ல {உரிமைகளே முக்கியம் என்றெண்ணினார் அண்ணா
சத்தியவாணி முத்து -
உழுபவரின் நிலவுரிமைக்கான இயக்கத்துக்கு உதவியாக இருந்தது திமுக
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பேட்டி / சமஸ் -
மக்களிடம் இருங்கள் - அண்ணா எப்போதும் சொல்லும் மந்திரம்
'விஐடி' விஸ்வநாதன் பேட்டி / சமஸ்! -
தெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் வெளிப்பட்டார் அண்ணா
என்.ராம் பேட்டி / சமஸ் - அண்ணா - சம்பத் அரிய உறவு
அண்ணாவை எப்படிப் புரிந்துகொள்வது?
- தமிழர்களுடைய குமுறல்களின் வெளிப்பாடு திராவிட இயக்கம் கார்த்திகேசு சிவத்தம்பி பேட்டி / ஆர்.விஜயசங்கர்
- திராவிட இலக்கியம் எனும் கலக இலக்கியம்: ராஜ் கௌதமன்
- திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம் கி.ராஜநாராயணன் பேட்டி / சமஸ்
அண்ணாவும் தமிழ்நாடும்
- அண்ணாவை அறிதல்: தமிழவன்
-
தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்
தொ.பரமசிவன் பேட்டி / என்.சுவாமிநாதன் - தமிழால் ஆண்டார்: கலாப்ரியா
- தமிழ்நாட்டில் அறிவியக்கத்தின் மூலம் ஜனநாயகத்தைப் பரவலாக்கியவர் ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி / சமஸ்
-
மேடைப் பேச்சைக் கலையாக்கியவர்
தங்க. ஜெயராமன் பேட்டி / தே.ஆசைத்தம்பி - அண்ணாவுக்குப் பின் மாறிய தமிழகப் பொருளாதாரமும் சமூக நிலையும் ஜெ.ஜெயரஞ்சன்
- திராவிடக் கட்சிகளின் அமைப்பு வலைப்பின்னலை அண்ணா அன்று எப்படி உருவாக்கினார்': க.திருநாவுக்கரசு
- தங்கள் நிறுவன பலத்தை எங்கிருந்து பெறுகின்றன திராவிடக் கட்சிகள்? சுபகுணராஜன்,
-
அண்ணா அளவுக்கு மாணவர்களை அரசியல் களம் நோக்கி இழுத்துவந்த தலைவர் இந்திய வரலாற்றில் இல்லை
எல்.கணேசன் பேட்டி / கே.கே.மகேஷ் - நாடகக்காரர் அண்ணா மாற்றியமைத்த மேடைகள்: மு.இராமசுவாமி
-
காட்சி, கற்பனை, அரசியல்: அண்ணாவும் தமிழ்ப் பிரக்ஞையும்
ராஜன் குறை -
அண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு
ந.முத்துசாமி பேட்டி / சமஸ் - வி.பி.ராமன்: பிராமணரல்லாதோர் இயக்க வரலாற்றின் விதிகளில் கலந்த பிராமணர்: த.ராஜன்
-
அண்ணா மீதான அவதூறுகளும் உண்மையான வரலாறும்
செல்வ புவியரசன் - அண்ணாவுக்கு கோட் சூட் தைத்துக்கொடுத்த தம்பிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவுக்கு வெளியே அண்ணா
-
அமெரிக்காவில் அண்ணா
எம். எஸ். உதயமூர்த்தி - அணு ஆயுதப் போட்டிக்குள் இந்தியா நுழையக் கூடாது என்றார் அண்ணா ச.சிவசுப்பிரமணியன்.
- போப்பிடம் அண்ணா வைத்த வேண்டுகோளும் கதறியழுத விடுதலை வீரரும் வ.ரங்காசாரி
அண்ணாவின் மக்கள் மன்ற உரைகள்
- எந்த ஆட்சி வந்தாலும் சரி, தமிழைக் காத்திடுங்கள்
- கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் ஏன் கொளுத்த வேண்டும்?
- காந்திக்கு நாம் செலுத்த வேண்டிய அஞ்சலி
- புதிய சமுதாயம் என்று பிறக்கும்? ......
- காந்தி: மாற்றான் தோட்டத்து மல்லிகை
- உலக வழிகாட்டி திருவள்ளுவர்.
- '1967'
- உழைப்பாளர்களையும் உடைமையாளர்கள் ஆக்குவதே லட்சியம்
- உங்களுக்காக நான் அல்ல மக்களே... உங்களால் நான்
- பதில் சொல் இந்தியப் பேரரசே
- கலைத் துறையை வெகுவாக நம்புகிறேன்
- உலகின் இணைப்பு மொழியாகட்டும் தமிழ்
அண்ணாவின் நாடாருமன்ற உரைகள்
- பெருமிதம் கொள்கிறேன் நான் திராவிடன் எங்கள் நாட்டுக்கு சுய நிர்ணய உரிமை தேவை
- பிராந்தியங்கள் இடையேயான ஏற்றத்தாழ்வு பிளவுக்கே வழிவகுக்கும்.
-
ஆக்கிரமிப்பாளன் நுழைந்துவிட்டான்
ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரள வேண்டும் -
ஒற்றையாட்சியாக்கும் முயற்சிக்கான
எதிர்ப்பின் ஈட்டிமுனை நாங்கள் -
இறையாண்மை என்பதன் அர்த்தம்
அறுதியிடப்பட்டதல்ல -
இந்தி ஆதிக்கத்தை
என்றும் எதிர்ப்போம் -
தமிழ்நாடு என்று
என் மாநிலத்தை அழையுங்கள் -
நிலச் சீர்திருத்தத்தைப் புரட்சிகரமாக நிறைவேற்றியிருந்தால்
வேளாண் உற்பத்தி உச்சங்களை எட்டியிருக்கும் -
தமிழர்கள் விவகாரத்தில் இலங்கையின் இறையாண்மை
இலங்கையினுடையது மட்டும் அல்ல -
தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழி ஆக்குங்கள்
அதுவரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கட்டும் -
இந்தியா தன் சொந்தக் காலில் நிற்பது
மிக அவசியம் -
உங்களுடைய கலப்புப் பொருளாதாரம்,
கலப்படப் பொருளாதாரம் -
மக்கள் மீது வரி மேல் வரிவிதிப்பதை விட்டு
வருவாயைப் பெருக்க வழிதேடுங்கள்
அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
- காந்தி படத்தையும் அரசியல் சட்டத்தையும் பெரியார் எரிப்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
-
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குறைபோக்க
கட்சி வேறுபாட்டைக் கடந்து ஒன்றுபடுவோம் - சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தாருங்கள்
- அதிகாரப் பரவலாக்கலும் ஜனநாயகம் உயிர் பெறலும் கிராமங்களிலிருந்தே தொடங்க வேண்டும்
-
திராவிட நாடு கோரிக்கையைத்தான் கைவிட்டோம்
காரணங்கள் அப்படியே நீடிக்கின்றன - சேரிப் பகுதிகள், குடிசைப் பகுதிகள் கொடுமைகளுக்கு ஆளாகும் இருப்பிடம் என்ற நிலையை மாற்றுவோம்
- தமிழ்நாடு ... வாழ்க!
அண்ணாவின் கடிதங்கள்
- ஆரியம் இருக்கும் இடம்
- கொட்டடி எண்: 9
- வெள்ளை மாளிகையில் கறுப்பு மனிதன்
- பொங்கல் திருநாளுக்கு ஒப்பான விழா உலகமெங்கிலும் இல்லை.
அண்ணாவின் பத்திரிகைகள்
-
அண்ணாவின் பத்திரிகைகள்
கே.கே.மகேஷ் - அண்ணாவின் பத்திரிகைகள்: ஒரு பார்வை
- பத்திரிகையாசிரியர் அண்ணா : எம்.எஸ்.வேங்கடாசலம்
-
பத்திரிகையாளர் என்பவர் சேவையாளர் என்றெண்ணினார்
'நம் நாடு' செங்குட்டுவன் பேட்டி / கே.கே.மகேஷ்
ஒரு தலைவன் இரு தமிழ்க் கவிகள்
- மக்கள் கவி பாரதி
- புரட்சிக் கவி பாரதிதாசன்
அண்ணா: ஒரு சிறுகதையும் நாடகத்தின் சில பகுதிகளும்
- கதைசொல்லி அண்ணா கருப்பண்ணசாமி யோசிக்கிறார்
- நாடகாசிரியர் அண்ணா : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
அண்ணா பேட்டிகள்
-
பாகிஸ்தான் கோரிக்கைக்கு முந்தையது
திராவிடஸ்தான் கோரிக்கை -
அன்று பிரிட்டிஷார் பேசியதை
இன்று காங்கிரஸார் பேசுகின்றனர் - தமிழ்ச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதே என் நோக்கம்
- என்னைப் பின்பற்றுகிறவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறேன்
-
அமெரிக்க - வியட்நாம் அமைதிப் பேச்சு
நடத்த தமிழகத்துக்கு வாருங்கள்
அண்ணா: பாதுகாக்கப்படாத பொக்கிஷம்
- அண்ணாவுக்கு முதலில் சென்னையில் நினைவில்லம் அமையுங்கள்
- 'ஞானாலயா' கிருஷ்ண மூர்த்தி பேட்டி / கே.சுரேஷ்
- எண்களில் அண்ணா
-
அண்ணாவின் வீடுகள் நோக்கி ஒரு பயணம்
கே.கே.மகேஷ்.
அண்ணா: சில அரிய தருணங்கள்