கறுப்பு சிகப்பு இதழியல்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/karuppu-sigappu-ithazhiyal

திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்ட விதம் முதலானவை பற்றிய திராவிட இயக்க இதழாளர்களின் கட்டுரைத் தொகுப்பு இந்நூல்.

ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், சூனாமானா, பள்ளன் பறையன் கட்சி என சமூகப் பண்பாட்டுப் புறக்கணிப்புக்கு ஆளான திராவிட இயக்கத்தின் அறிவுப்பூர்வமான இதழியல் பணிகளைப் பதிவு செய்யும் அச்சு ஊடக ஆவணம் இது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

கறுப்பு சிகப்பு இதழியல் - இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள், படைப்புகள், கருத்துப்படங்கள், விளம்பரங்கள் முதலியன வெளிவந்த இதழ்கள், மலர்கள்

கறுப்பு சிகப்பு இதழியல் - உள்ளடக்கம்

Back to blog