புத்தரும் அவர் தம்மமும் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/butharum-avar-dhamma
பொருளடக்கம்

நூல் – 1

சித்தார்த்த கவுதமர் -- ஒரு போதிசத்வர் எவ்வாறு புத்தர் ஆனார்

பகுதி 1 - தோற்றம் முதல் துறவு வரை

  • அவர் குலம்
  • அவர் முன்னோரின் மரபு
  • அவர் தோற்றம்
  • அசித்தரின் வருகை
  • மஹாமாயாவின் மறைவு
  • குழந்தைப் பருவமும் கல்வியும்
  • இளம்பருவ குணநலன்கள்
  • திருமணம்
  • மகனைக் காக்கத் தந்தையின் திட்டங்கள்
  • இளவரசரை வசப்படுத்த முயன்ற பெண்களின் தோல்வி
  • இளவரசருக்குப் பிரதம அமைச்சர் அளித்த அறிவுரை
  • பிரதம அமைச்சருக்கு இளவரசர் அளித்த பதில்
  • சாக்கிய சங்கத்தில் இணைக்கப்படுதல்
  • சங்கத்துடன் கொண்ட முரண்பாடு
  • நாடு கடத்தப்பட உடன்படுதல்
  • பரிவ்ராஐம் --- வெளியேற்றம்
  • பிரிவின் உரை
  • வீடு விட்டேகுதல்
  • இளவரசரும் பணியாளரும்
  • சன்னா திரும்புதல்
  • துக்கத்தில் குடும்பம்

பகுதி 2 - நிரந்தரத் துறவு

  • கபிலவஸ்துவிலிருந்து இராஜக்கிரஹத்திற்கு
  • அரசர் பிம்பிசாரரும் அவர்தம் அறிவுரையும்
  • பிம்பிசாரருக்குப் பதிலிறுக்கிறார் கவுதமர்
  • கவுதமரின் பதில் (முற்றும்)
  • சமாதானச் செய்திகள்
  • பிரச்சினையின் புதிய தோற்றம்

பகுதி 3 - புத்தொளியைத் தேடி

  • பிருகுவின் ஆசிரமத்தில் தங்குதல்
  • சாங்கியம் கற்றல்
  • சமாதி மார்க்கத்தில் பயிற்சி
  • கடும் விரதச் சோதனைகள்
  • கடும் விரதத்தைக் கைவிடுதல்

பகுதி 4 - ஞானமெய்தலும் புதிய பாதைக் காட்சியும்

  • புத்தொளிக்கான தியானம்
  • ஞானமெய்துதல்
  • புதிய தம்மத்தின் கண்டுபிடிப்பு
  • போதிசத்வராயிருந்த கவுதமர் சம்மபோதிக்குப் பின் புத்தர் ஆனார்

பகுதி 5 - புத்தரும் அவருக்கு முன்பிருந்தவர்களும்

  • புத்தரும் வேதரிஷிகளும்
  • கபிலர் – தத்துவஞானி
  • பிராமணங்கள்
  • உபநிடதங்களும் அவற்றின் போதனைகளும்

பகுதி 6 - புத்தரும் அவர் சமகாலத்தவரும்

  • அவருடைய சமகாலத்தவர்கள்
  • தன் சமகாலத்தவர்களிடம் அவர் கொண்ட அணுகுமுறை

பகுதி 7 - ஒப்புமையும் வேறுபாடும்

  • எவற்றை அவர் நிராகரித்தார்
  • எவற்றை அவர் புதுப்பித்தார்
  • எவற்றை அவர் ஏற்றார்

நூல் – 2

சமயமாற்றச் (தம்ம தீக்க்ஷா) செயற்பாடுகள்

பகுதி 1 - புத்தரும் அவர்தம் விஷாத யோகமும்

  • போதிப்பதா போதிக்காதிருப்பதா
  • பிரம்ம சஹம்பதி செய்த நற்செய்திப் பிரகடனம்
  • இருவகை சமய மாற்றங்கள்

பகுதி 2 - பரிவ்ராஜகர்களின் சமயமாற்றம்

  • சாரநாத்திற்கு வருகை
  • புத்தரின் முதல் பேருரை (தம்ம சக்கர பிரவர்த்தனம்)
  • புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - தூய்மையின் பாதை
  • புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - அஷ்டாங்க மார்க்கம் - நேர்மையின் பாதை
  • புத்தரின் முதல் பேருரை - (தொடர்ச்சி) - நல்லொழுக்கப் பாதை
  • புத்தரின் முதல் பேருரை - (முற்றும்)
  • பரிவ்ராஜகர்களின் மறுமொழி

பகுதி 3 - வளமானோர் மற்றும் சான்றோர்களின் சமயமாற்றம்

  • யச்சனின் (யசன்) சமயமாற்றம்
  • காஸ்யபர்களின் சமயமாற்றம்
  • சாரிபுத்ரர் மற்றும் மொக்கல்லானா (மொக்கல்லியானர் ஆகியோரின் சமயமாற்றம்
  • அரசர் பிம்பிசாரரின் சமயமாற்றம்
  • அனாதபிண்டிகரின் சமயமாற்றம்
  • அரசர் பசேஞ்சித்தின் (பிரசேனஜித்) சமயமாற்றம்
  • ஜீவகரின் சமயமாற்றம்
  • இரத்தபாலாவின் சமயமாற்றம்

பகுதி 4 - இல்லம் திரும்ப அழைப்பு

  • சுத்தோதனரும் இறுதிச்சந்திப்பும்
  • யசோதராவையும் இராகுலனையும் சந்தித்தல்
  • சாக்கியர்களின் வரவேற்பு
  • அவரை இல்லறத்தாராக்க இறுதி முயற்சி
  • புத்த ரின் பதில்
  • அமைச்சரின் மறுமொழி
  • புத்தரின் உறுதிப்பாடு

பகுதி 5 - சமயமாற்றச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்படல்

  • பாமர பிராமணர்களின் சமயமாற்றம்
  • உத்திரவதிப் பிராமணர்களின் சமயமாற்றம்

பகுதி 6 - உரிமை மறுக்கப்பட்டோர் மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டோர்களின் சமய மாற்றம்

  • நாவிதர் உபாலியின் சமயமாற்றம்
  • துப்புரவுப் பணியாளர் சுனிதாவின் சமயமாற்றம்
  • சோபகா மற்றும் சுப்பியா என்னும் புறக்கணித்தோரின் சமயமாற்றம்
  • சுமங்கலா மற்றும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பாரின் சமயமாற்றம்
  • குஷ்டரோகி சுப்ரபுத்தாவின் சமயமாற்றம்

பகுதி 7 - பெண்டிரின் சமயமாற்றம்

  • மஹாபிரஜாபதி கோதமி, யசோதரா மற்றும் அவர் தோழிகளின் சமயமாற்றம்
  • பிராக்ரதி என்னும் சண்டாளிகையின் சமயமாற்றம்

பகுதி 8 - வீழ்ச்சியுற்றோர் மற்றும் குற்றவாளிகளின் சமயமாற்றம்

  • ஓர் ஊர்சுற்றியின் சமயமாற்றம்
  • கொள்ளைக்காரன் அங்குலிமாலாவின் சமயமாற்றம்
  • பிற குற்றவாளிகளின் சமயமாற்றம்
  • சமயமாற்றத்தில் இருந்த அபாயம்

நூல் - 3

புத்தர் எவற்றை போதித்தார்

பகுதி 1 - புத்தரின் தம்மத்தில் அவரது நிலை

  • புத்தர் தம் சொந்த தம்மத்தில் தமக்கென எந்த உரிமையையும் கோரவில்லை
  • புத்தர் தம்மால் முக்தியளிக்க முடியுமென்று உறுதி கூறவில்லை. தான் மார்க்க தத்தரே (வழி காண்பவர்) அன்றி, மோட்ச தத்தர் (முக்தி அளிப்பவர்) அல்ல என்றார் அவர்
  • புத்தர் தனக்கோ, தம் தம்மத்திற்கோ தெய்வீகம் இருப்பதாகக் கோரவில்லை. அது மனிதனுக்காக மனிதனால் கண்டெடுக்கப் பட்டது. அது இறை வெளிப்பாடல்ல'

பகுதி 2 - புத்தரின் தம்மம் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்கள்

  • அவர் போதனைகள் என்று பிறர் புரிந்து கொண்டவை
  • புத்தரின் சொந்த வகைப்பாடுகள்

பகுதி 3 - தம்மம் என்பது யாது?

  • வாழ்க்கையில் தூய்மையைக் கடைபிடிப்பது தம்மம்
  • வாழ்வில் நிறைவடைவது தம்மம்
  • நிப்பானத்தில் வாழ்வதே தம்மம்
  • அவா அறுத்த லே தம்மம்
  • அனைத்துக் கூட்டுப் பொருள்களும் நிலையற்றவை என உணர்வது தம்மம்
  • கம்மம் (செயற்பாடு) ஒழுக்க நியதியின் கருவியென்று உணர்வது தம்மம்

பகுதி 4 - தம்மமல்லாதது யாது?

  • இயற்கைக்கு அப்பாற்பட்ட யாதொன்றையும் நம்புவது தம்மம் அல்ல
  • ஈஸ்வரனை (கடவுளை) நம்புவது தம்மத்தின் அடிப்படையே ஆகாது
  • பிரம்மத்தோடு அய்க்கியமாவதை அடிப்படையாகக் கொண்ட தம்மம் போலியான தம்மம்
  • ஆன்மாவில் நம்பிக்கை கொள்வது தம்மம் அல்ல
  • யாகத்தில் நம்பிக்கை கொள்வது தம்மம் அல்ல
  • யூகத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை தம்மம் அல்ல
  • தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல
  • தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல

பகுதி 5 - சத்தம்மம் என்பது யாது?

பிரிவு 1 - சத்தம்மத்தின் பணிகள்

  • மனத்தின் மாசுகளைக் களைதல்
  • உலகை நீதியரசாக்குதல்

பிரிவு 2 - தம்மம் சத்தம்மமாயிருக்க பிரதன்யத்தை (சரியான சிந்தனை) முன்னேற்ற வேண்டும்

  • கற்றலை அனைவருக்கும் உரித்தாக்குகையில் தம்மம் சத்தம்மம் ஆகிறது
  • வெறும் படிப்பு போதுமானதன்று; அது பகட்டு நூலறிவுக்கு வழி வகுத்துவிடும் என்று போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
  • தேவையானது பிரதன்யமே (சரியான சிந்தனையே) என்று போதிக்கும்போது தம்மம் சத்தம்மமாய் இருக்கிறது

பிரிவு 3 - தம்மம் சத்தம்மமாயிருக்க மைத்ரியை (அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொள்ளல்) முன்னேற்ற வேண்டும்

  • வெறும் பிரதன்யம் போதுமானதன்று. அது சீலத்துடன் இணைந்திருக்க வேண்டுமென போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
  • பிரதன்யத்திற்கும், சீலத்திற்கும் மேலாகக் கருணை அவசியமென போதிக்கும் போது தம்மம் சத்தம்மம் ஆகிறது
  • கருணையை விட அவசியமானது மைத்ரி என போதிக்கும் போது மட்டுமே தம்மம் சத்தம்மம் ஆகிறது

பிரிவு 4 - தம்மம் சத்தம்மம் ஆக, சமூகத்தடைகள் அனைத்தையும் தகர்க்க வேண்டும்.

  • தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தடைகளை உடைத்தாக வேண்டும்
  • தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனின் அளவுகோல் பண்பேயன்றி பிறப்பல்ல என போதிக்க வேண்டும்
  • தம்மம் சத்தம்மம் ஆக, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டும்

நூல் - 4

மதமும் தம்மமும்

பகுதி 1 - மதமும் தம்மமும்

  • மதம் என்பது என்ன?
  • தம்மம் எவ்வாறு மதத்திலிருந்து மாறுபடுகிறது
  • மதத்தின் நோக்கமும், தம்மத்தின் நோக்கமும்
  • ஒழுக்கமும் மதமும்
  • தம்மமும் ஒழுக்கமும்
  • வெறும் ஒழுக்கம் மட்டும் போதுமானதன்று; அது உன்னதமானதாகவும் உலகளாவியதாகவும் இருக்க வேண்டும்

பகுதி 2 - எப்படி சொல்லமைப்பின் ஒற்றுமை அடிப்படை வேறுபாட்டை மறைக்கிறது

பிரிவு 1 - மறுபிறப்பு

  • முன்னோட்டம்
  • எதன் மறுபிறப்பு?
  • எவருடைய மறுபிறப்பு?

பிரிவு 2 - கர்மா

  • கம்மம் பற்றிய பவுத்த கொள்கை பிராமணக் கொள்கை (கர்மம்) போன்றதா?
  • கடந்த பிறவியின் கர்மங்கள் எதிர்கால வாழ்வின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் புத்தர் நம்பிக்கை கொண்டாரா?
  • முந்தைய கர்ம வினைகள் எதிர்வரும் வாழ்வில் தாக்கமேற்படுத்தும் என புத்தர் நம்பினாரா? - தீர்வு

பிரிவு 3 - அஹிம்சை

  • அது விளக்கப்படுகிற பின்பற்றப்படுகிற பல்வேறு விதங்கள்
  • அஹிம்சையின் உண்மைப் பொருள்

பிரிவு 4 - உயிர் மறுஉடல் புகுதல்

பிரிவு 5 - இந்தத் தவறானப் புரிதலின் காரணங்கள்

பகுதி 3 - பவுத்த வாழ்முறை

  • நன்மை, தீமை, பழிச்செயல் பற்றி
  • அவா மற்றும் காமம் பற்றி
  • துன்புறுத்தல் மற்றும் தீயவிருப்பம் கொள்ளல் பற்றி
  • சினமும் பகைமையும் பற்றி
  • மனிதன், மனம் மற்றும் மாசுகள் பற்றி
  • தன்னுணர்வும் தன்னை வெல்லலும் பற்றி
  • ஞானம், நீதி, நல்லோரிணக்கம் பற்றி
  • ஆழ்ந்த சிந்தனையுடைமையும் நற்கவனமுடைமையும் பற்றி
  • விழிப்புடைமையும், அக்கறையுடைமையும் துணிவுடைமையும் பற்றி
  • துன்பமும், இன்பமும்; கொடையும், கருணையும் பற்றி
  • போலி நடிப்புப் பற்றி
  • நல்வழி தொடர்தல் பற்றி
  • மெய்யான தம்மத்தை பொய்யான தம்மத்தோடு ஒன்றிணைக்காதீர்

பகுதி 4 - அவருடைய பேருரைகள்

பிரிவு 1 - இல்லறத்தார்க்குரிய பேருரைகள்

  • இன்புறும் இல்லறத்தார்
  • மகள் மகனைவிட சிறந்திருக்கக் கூடும்
  • கணவனும் மனைவியும்

பிரிவு 2 - நல்லொழுக்கம் உடைமையின் அவசியம் பற்றிய பேருரைகள்

  • மனிதனின் வீழ்ச்சியை உருவாக்குவது யாது?
  • தீய மனிதனின்
  • சிறந்த மனிதன்
  • அறிவு ஒளி எய்திய மனிதர்
  • நீதியாளரும் நல்லவருமான மனிதர்
  • நற்செயல்களைப் புரிவதின் அவசியம்
  • நன்முடிவுகள் எடுப்பதற்கான அவசியம்

பிரிவு 3 - நன்னெறி பற்றிய பேருரைகள்

  • நன்னெறியாவது யாது?
  • நன்னெறியின் அவசியம்
  • நன்னெறியும் உலக உரிமைக் கோரல்களும்
  • நன்னெறி நடத்தையில் நிறைவினை அடைவது எவ்வாறு?
  • நன்னெறி பாதையில் நடைபோட ஒரு துணைவர் வேண்டுமென்று ஒருவர் காத்திருக்கத் தேவையில்லை

பிரிவு 4 - நிப்பானம் பற்றிய பேருரைகள்

  • நிப்பானம் என்பது யாது?
  • நிப்பானத்தின் வேர்கள்

பிரிவு 5 - தம்மம் பற்றிய பேருரைகள்

  • ஏன் நல்நோக்குகள் முதலிடம் வகிக்கின்றன?
  • மரணத்திற்குப் பின்னான வாழ்க்கைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்?
  • கடவுளுக்கான பிரார்த்தனைகளும் பூசைகளும் பயனற்றவை
  • நீங்கள் உண்ணும் உணவு எதுவோ, அது உங்களைத் தூய்மையாக்காது
  • உணவன்று - தீயசெயல்களே கவனத்துக்குரியவை
  • புறத்தூய்மை போதுமானதன்று
  • நனிசிறந்த உயர்வாழ்வு யாது?

பிரிவு 6 - சமூக - அரசியல் பிரச்சினைகள் பற்றிய பேருரைகள்

  • அரசர்களின் ஆதரவைச் சார்ந்து இராதீர்
  • அரசர் நன்னெறியாளராயிருப்பின் அவருடைய குடிமக்களும் நன்னெறியாளராயிருப்பர்
  • அரசியல் மற்றும் இராணுவ வலிமை சமூக அமைப்பு முறையையே சார்ந்துள்ளன
  • போர் தவறானது
  • அமைதியை வென்ற வெற்றியாளனின் கடமைகள்

நூல் – 5

சங்கம்

பகுதி 1 - சங்கம்

  • சங்கமும் அதன் அமைப்பும்
  • சங்கத்திற்குள் சேர்க்கை
  • பிக்குவும் அவருடைய உறுதிப்பாடுகளும்
  • பிக்குவும் சமயத் தொடர்பான குற்றங்களும்
  • பிக்குவும் கட்டுப்பாடுகளும்
  • பிக்குவும் நன்னடத்தை விதிமுறைகளும்
  • பிக்குவும் குற்றங்களின் விசாரணையும்
  • பிக்குவும் குறை ஏற்பும்

பகுதி 2 – பிக்கு - அவர் பற்றிய புத்தரின் கருத்தாக்கம்

  • பிக்கு எவ்வாறிக்க வேண்டுமென்பது பற்றிய புத்தரின் கருத்தாக்கம்
  • பிக்குவும் முனிவரும்
  • பிக்குவும் பிராமணரும்
  • பிக்குவும் உபாசகரும்

பகுதி 3 - பிக்குவின் கடமைகள்

  • சமயம் மாறியோருக்கு பிக்குவின் கடமைகள்
  • சமய மாற்றம் அற்புதச் செயல்களால் ஆக்கப்படலாகாது
  • சமயமாற்றம் வன்மையால் ஆக்கப்படலாகாது
  • ஒரு பிக்கு நன்னெறியைப் (தம்மத்தை) பரப்பப் போராடவேண்டும்

பகுதி 4 - பிக்குவும் இல்லறத்தாரும்

  • ஐயமிடும் கடப்பாடு
  • ஒத்திசைந்த செல்வாக்கு
  • பிக்குவின் தம்மமும் உபாசகரின் தம்மமும்

பகுதி 5 - இல்லறத்தாருக்குரிய விநயம்

  • செல்வந்தருக்குரிய விநயம்
  • இல்வாழ்வார்க்குரிய விநயம்
  • குழந்தைகளுக்கான விநயம்
  • மாணவருக்குரிய விநயம்
  • கணவனுக்கும் மனைவிக்கும் உரிய விநயம்
  • எஜமானருக்கும் வேலையாளுக்கும் உரிய விநயம்
  • முடிவுரைகள்
  • மகளிருக்கான விநயம்

நூல் – 6

புத்தரும் அவருடைய சமகாலத்தவரும்

பகுதி 1 - அவருடைய புரவலர்கள்

  • பேரரசர் பிம்பிசாரரின் தானம்
  • அநாதபிண்டிகரின் தானம்
  • ஜீவகரின் தானம்
  • ஆம்ப்ர பாலியின் தானம்
  • விஷாகாவின் கொடை உள்ளம்

பகுதி 2 - அவருடைய எதிரிகள்

  • கவர்ச்சியால் சமயமாற்றம் என்று குற்றச்சாட்டு
  • ஒட்டுண்ணியாய் இருப்பதாய்க் குற்றச்சாட்டு
  • இன்பமான இல்வாழ்வினை உடைத்தெறிவதாய்க் குற்றச்சாட்டு
  • கொலைக் குற்றம் பற்றிய ஜைனர்களின் தவறான குற்றச்சாட்டு
  • தீய ஒழுக்கம் பற்றிய ஜைனர்களின் தவறான குற்றச்சாட்டு
  • மைத்துனனும் எதிரியுமான தேவதத்தன்
  • பிராமணர்களும் புத்தரும்

பகுதி 3 - அவருடைய கொள்கைகளின் திறனாய்வாளர்கள்

  • சங்கத்திற்குள் பொது அனுமதியை எதிர்த்தவர்கள்
  • உறுதிப்பாட்டு விதிகளை எதிர்த்தவர்கள்
  • அஹிம்சைக் கோட்பாட்டை எதிர்த்தவர்கள்
  • நன்னெறிகளை போதித்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதாய்க் குற்றச்சாட்டு

1). துக்கம் மனவருத்தத்தின் காரணமாகிறது

2). நிலையாமை மனவருத்தத்தின் காரணமாயுள்ளது

3). பவுத்தம் விரக்தித் தத்துவமா?

  • ஆன்மா மற்றும் மறுபிறப்பு பற்றிய புத்தரின் கோட்பாடுகளின் விமர்சகர்கள்
  • அழிவுத் தத்துவவாதியாய் இருப்பதாய்க் குற்றச்சாட்டு

பகுதி 4 - நண்பர்களும் போற்றுபவர்களும்

  • தனஞ்ஜனனி என்னும் பிராமணியின் பற்று
  • விஷாகாவின் எல்லையற்ற பற்று
  • மல்லிகாவின் பற்று
  • ஒரு பேறுகாலத் தாயின் பேரார்வப் பெருவிருப்பம்
  • கெனியாவின் வரவேற்பு
  • ததாகரைப் போற்றிய பசேந்தி (அரசர் பிரசேனஜித்)

 

நூல் – 7

மகான் பரிவ்ராஜகரின் இறுதிப் பயணம்

பகுதி 1 - உற்றார் உறவினரோடு சந்திப்பு

  • அவர் போதனைகளின் மையம்
  • அவர் சென்று கண்ட இடங்கள்
  • தாய்க்கும், மகனுக்கும் மற்றும் மனைவிக்கும் கணவருக்கும் இடையிலான கடைசி சந்திப்பு
  • தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இறுதிச்சந்திப்பு
  • புத்தருக்கும் சாரிபுத்ரருக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பு

பகுதி 2 - வைஷாலியை விட்டுச் செல்லுதல்

  • வைஷாலிக்கு விடைதருதல்
  • பாவாவில் தங்குதல்
  • குஷினாராவிற்கு வருகை

பகுதி 3 - மகா பரிநிப்பானம்

  • ஒரு வாரிசின் நியமனம்
  • இறுதியாய் சமயமாற்றமுற்றவர்
  • இறுதி வார்த்தைகள்
  • வருத்தத்தின் பிடியில் ஆனந்தர்
  • மல்லர்களின் புலம்பலும் ஒரு பிக்குவின் மகிழ்ச்சியும்
  • இறுதி மரியாதை
  • அஸ்திக்கான சச்சரவு
  • புத்தரின்பால் பேரன்பு

நூல் - 8

சித்தார்த்த கவுதமர் என்ற மாமனிதர்

பகுதி 1 - அவருடைய ஆளுமை

  • அவருடைய தனிப்பெருந்தோற்றச் சிறப்பு
  • கண்கண்ட சாட்சிகளின் சான்றுகள்
  • அவர்தம் தலைமை தாங்கும் ஆற்றல்

பகுதி 2 - அவர்தம் மனிதாபிமானம்

  • அவர்தம் இரக்கம் – பெருங்கருணையாளர்
  • தாக்குற்றோருக்கு ஆறுதலளித்தல்

துக்கத்தை நிறைவுற நீக்குபவர்

  • விஷாகாவைத் தேற்றுதல்
  • கிசா கோதமிக்கு ஆறுதலளித்தல்
  • பிணியுற்றோர்பால் அவர்தம் பரிவு
  • பொறையிலாரிடத்தும் அவர்தம் பொறுமை
  • அவர்தம் சமத்துவ உணர்வும், சம உரிமைச் செயற்பாடும்

பகுதி 3 - அவருடைய வேண்டுதலும் வேண்டாமையும்

  • ஏழ்மையை அவர் விரும்பாத்தன்மை
  • அடையத்தூண்டும் அவாவின் மீது அவர்தம் வெறுப்பு
  • அவர் கண்டின்புறும் அழகின் தன்மை
  • நல்லனவற்றின்பால் அவரது நேயம்

முடிவுரை - நீத்தார் பெருமை

  • புத்தரின் பேருயர்வுக்கு அளிக்கப்பெற்ற போற்றுதல்கள்
  • அவரது தம்மத்தைப் பரப்ப ஓர் உறுதி
  • அவர் சொந்த நாட்டிற்கு அவர் தம்மம் திரும்பிட ஓர் விழைவு
Back to blog