வாஷிங் மெஷினில் சுண்டு
வாஷிங் மெஷினில் சுண்டு
Regular price
Rs. 25.00
Regular price
Sale price
Rs. 25.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வாஷிங் மெஷினுக்குள் வாசம் செய்வதென்றால், சுண்டுவுக்குக் கொள்ளைப் பிரியம். அதற்காகவே உள்ளே தனி இடம், தேங்காய் நார் பழந்துணிச் சுருள்களால் அமைந்த படுக்கை எல்லா ஏற்பாடுகளும் தயார். திடுமென்று ஒரு நாள் அது தெருவில் எறியப்பட்டது. நண்பர்களின் உதவியை நாடியது சுண்டு. பிறகு…? கதையைப் படியுங்கள், தெரியும்.
Books for children, Children Books,Thamizh Stories, washing mechinil sundu, நாடோடிக்கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன், வாஷிங் மெஷினில் சுண்டு,Periyarbooks, பெரியார்புக்ஸ்.