Skip to product information
1 of 2

கலப்பை

வழித்தடங்கள் - பேராசிரியர் தொ.பரமசிவன்

வழித்தடங்கள் - பேராசிரியர் தொ.பரமசிவன்

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

வழித்தடங்கள் - பேராசிரியர் தொ.பரமசிவன்

 

பேராசிரியர் தொ.பரமசிவன் இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் . 

சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன.

மரபும் வரலாறும் அறியாமல் புறநானூற்றுக்கு பிழை மலிந்த உரை எழுதிய எழுத்தாளர் சுஜாதா இந்த நூலில் தொ.பவின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறார் .

View full details