வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும் (நூல் வரிசை -7/25)
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனர்கள் பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூடியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.