வடமொழி ஒரு செம்மொழியா ?
வடமொழி ஒரு செம்மொழியா ?
Regular price
Rs. 650.00
Regular price
Sale price
Rs. 650.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
முதல் பகுப்பில் வடமொழியின் செம்மொழிப் பண்பு குறித்தும், இரண்டாம் பகுப்பில் வேதந்தொடங்கிக் காளிதாசன் வரையில் காலந்தோறும் தோன்றி வழக்கத்தில் உள்ள இலக்கியங்களின் பொருண்மை விளக்கங்கள் குறித்தும், மூன்றாம் பகுப்பில் வடமொழி நூலாசிரியர்களாகக் கருதப்படும் மனு தொடங்கி ஜகந்நாத பண்டிதர் வரையிலும் அடங்கியப் பொருண்மைக் கூறுகள் குறித்தும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
நிறைவாக, "புள்ளின் துயர்தீர்த்த தமிழ்மன்னன், "தேரூர்ந்த தமிழ்மன்னன்", "தமிழ் வடமொழி உறவு என்னும் தலைப்புகளில் செந்தமிழ்ப் பண்பின் சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.இந்நூல் ஒரு வடமொழி இலக்கிய வரலாற்று நூலாக விளங்குகிறது.
இந்த நூலைத் தமிழ்ப்புலமையும், வடமொழித் திறமும், பன்மொழி இலக்கிய ஆற்றலும், பல்திற ஆய்வு நூல்களின் ஆய்வு நுட்பமும் கொண்ட பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதி வழங்கியுள்ளார். அவருடைய உலக இலக்கியப் புலமையை இந்நூலுள் கண்டு போற்றலாம். அவருடைய படைப்புகள் அனைத்தும் சிந்திக்க வைத்துக் காலத்தை வென்று வாழும் கலைப்படைப்புகளாக ஒளிர்கின்றன.