Skip to product information
1 of 1

PSRPI

வாழ்வியல் சிந்தனைகள் - 6

வாழ்வியல் சிந்தனைகள் - 6

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Sold out
Shipping calculated at checkout.

வாழ்வியல் சிந்தனைகள் - 6,பெரியார்புக்ஸ்,கி.வீரமணி,பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,Vaazhviyal Sinthanaigal - 6,
Periyarbooks,K.Veeramani,PSRPI.

 

வாழ்வியல் சிந்தனைகள் :- அடித்தா? அடக்கிய?? அணைத்தா? என்ற தலைப்பில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் முதுமை என்ற அறுவடைக் காலத்தில் என்ற தலைப்பில் முதுமையைக் கண்டு  அஞ்சாதீர்கள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்ற அறிவுரையும், ஆசிரியர்கள் மாணவர்கள் அறிவும் உறவும்,  வளர்  இளம் பருவத்தினர் வளர வழி இதோ, நாளும் சிந்திக்க சில மணித்துகள்,  சாப்பிட்ட பின்பு செய்யக் கூடாதவை, மாமனிதர் யார்? தோல்வி கண்டு அஞ்சாதீர். காக்க… காக்க இதயம் காக்க, காதல் திருமணங்களின் மறுபக்கங்கள் போன்ற 75 உட்தலைப்புகளை கொண்ட நூல்.

View full details