உயிர் தோன்றியது எப்படி?
உயிர் தோன்றியது எப்படி?
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
எல்.கே.ஜி குழந்தை ஒன்றின் சந்தேகத்தைத் தீர்க்க ஓர் அப்பா எடுத்துக்கொள்ளும் முயற்சிதான் இந்த நூல். ‘உயிர் தோன்றியது எப்படி?’ என்ற கேள்வியிலிருந்து பிறக்கும் பல புதிய கேள்விகளுக்கு இந்த நூல் விடை தருகிறது. பூமியில் தோன்றிய முதல் உயிர் எது? கலிலியோவுக்குப் பிறகு உருவான அறிவியல் யுகத்தின் கண்டுபிடிப்புகள், டார்வினுக்கு முன்னால் உயிரினங்கள் பற்றி நிலவிவந்த நம்பிக்கைகள் என சுவாரசியமான பல அம்சங்களை இந்த நூல் விவரிக்கிறது.