உணர்வும் உருவமும்
உணர்வும் உருவமும்
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழில் அரவாணியரைப் பற்றி வெளிவரும் முதல் நூல் இது என்பது மட்டுமல்ல, அரவாணி ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் முதல் நூல் என்பதும் முக்கியமானது. இந்நூல் அரவாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற்றுப் புலம்பல்களாகத் தேய்ந்து - போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது.'