உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்
Original price
Rs. 660.00
-
Original price
Rs. 660.00
Original price
Rs. 660.00
Rs. 660.00
-
Rs. 660.00
Current price
Rs. 660.00
ஈ. வே . ரா . என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மனமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்ப்போட்டு கொண்டு அதே பணியாய் இருப்பேன். அந்த தொண்டு செய்ய யோக்யதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் யாரும் அந்த பனி செய்ய முன்வராததனால்தான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்கு தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன் (இது பெரியார் கைப்பட எழுதியது)
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.