தொழிற்சங்கம் பற்றி...
தொழிற்சங்கம் பற்றி...
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலை களாக இருக்கும் வரை, தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்நாட்டில் தொழிலாளர்கள் பார்ப்பனியம், முதலாளித்துவம் என்ற இரண்டு எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. தீண்டத் தகாதவர்கள் என்ற முத்திரைக் குத்தி ஒடுக்கப்பட்ட சாதித் தொழிலாளி களுக்குப் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. உயர் பதவிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
இனம், மதம் என்ற காரணங்களைக் காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளி மீது பகைமை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவதே தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வருவதற் கான வழியாக இருக்கும். இந்தியாவில் இன்று தொழிற் சங்கங்கள் மிகத் தேவையானவை. ஆனால் அவை தேங்கிப்போன நாற்றமெடுக்கும் குட்டைகளாக உள்ளன. திறமையான செயல் வீரர்கள் இல்லையென்றால் சங்கம் ஒரு செயல்படும் அமைப் பாக இருக்க முடியாது. தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும் அணி திரள வேண்டும்.