Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

நான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள  சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்.

View full details