Skip to product information
1 of 2

Ezutthu Prasuram

தமிழில் அச்சுப்பண்பாடு

தமிழில் அச்சுப்பண்பாடு

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழில் அச்சுப்பண்பாடு

முதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்...

View full details