தமிழாற்றுப்படை
Original price
Rs. 500.00
-
Original price
Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00
-
Rs. 500.00
Current price
Rs. 500.00
தமிழர்களும், பிறமொழியாளர்களும் ஏன் தமிழ்பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தீன், கிரேக்க, ஐரோப்பிய. ஆரிய நாகரிகங்களுக்கிணையான அல்லது சற்றே மேம்பட்ட திராவிட நாகரிகம் தெளிவதற்கும்.3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.வரலாறு படைக்கப்போகும் தமிழாற்றுப்படை, தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமிழுக்கான மகுடம்.