Skip to product information
1 of 2

Meenatchi Puththaga Nilayam

தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சமண, புத்த மதத் தாக்குதல் தாங்காமல் இப் பிராமணியம் அன்று தமிழையும் தமிழர் சமயங்களையும் தமிழர் கட்டிய கோயில்களையும் சரண் புகுந்து, தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. தமிழரும் பேரளவில் அவர்களை ஏற்று, மேற்படி மதங்களால் தமிழர் சமயங்கள் சிவநெறி, திருமால் நெறி, கொற்றவை (சக்தி) நெறி ஆகியவற்றைக் காத்துக் கொண்டனர். இந்தக் கொள்கை இல்லாக் கூட்டணியால் விளைந்த தீமைகள் இந்நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. மேலே சுட்டி காட்டிய அனைத்தையும் முதலில் ஏற்பது கடினமாக இருந்தாலும், பிறகு உண்மை இதுவென உணரப்படும். இந்நூலால் தமிழரிடையே ஓரளவேனும் விழிப்புணர்வு ஏற்பட்டு, மேற்கொண்டு செயற்படக் கூடுமேல் அதுவே யாம் எதிர்நோக்கும் பயனாகும்.
View full details